- காய்கறிவகைகள்: உங்கள் உடலின் உயிரணுக்களை ஆக்சிடேர்ரிவ் அழுத்தம் (oxidative stress) பாதிக்கும். இது முதுமையை தூண்டும். இதைக் குறைக்க ஆன்ரிஆக்சிடன்ர் (antioxidants) உள்ள காய்கறிவகைகளை உண்ணுங்கள். பலவகையான பலவகை நிற காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முக்கியமாக, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.
- பழங்கள்: உங்கள் உணவின் பழங்கள் மிக முக்கியம். ஞாபக மறதியை தவிர்க்க பழங்கள் சாப்பிடுதல் அவசியம். பழங்களில் ஆன்ரிஆக்சிடன்ர் (antioxidants) நிறைய உண்டு. இளமையைத் தக்கவைக்க பழங்கள் மிக முக்கியம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. திராட்சையும் நல்ல பழமாகும். உள்ளூரில் கிடைக்கக் கூடிய பழங்களில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
- சோயா: ஜப்பானில் செய்த ஆராய்ச்சியில் பெண்களுக்கு சோயா உண்பதால் பல நன்மைகள் உள்ளன என்று கண்டு பிடித்துள்ளனர். புரதம் நிறைய உள்ள சோயா இளமையாக இருப்பதற்கு உதவும். There is no denying that soy has many health benefits, which are coming form the quality of the soy proteins and from health promoting phytochemicals, such as isoflavones, phytates, saponins and polyphenols. சோயா அதிகம் உண்ணும் நாடுகளில் இருதய நோய்கள் வருவது குறைய என அவதானிக்கப்பட்டுள்ளது.
- மீன் வகைகள்: omega-3 fatty acids உள்ள மீன்வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுவதால் மூளை விருத்தியடையும். வயது போவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். இருதய நோய், புற்று நோய், பாரிச வாதம் ஆகியவை வராமல் omega-3 fatty acids தடுக்கும்.
- முழுத் தானியம்: முழுத்தானியங்கள் சிறந்த இயற்கை உணவு. முழுத்தானியங்களில் glycemic index (GI) குறைவாக உள்ளது. குறைந்த glycemic index (GI) என்பதால் இரத்தத்தில் சர்க்கரை சேர்வதும் குறைக்கப்படும். This is important because eating a lot of foods that are high on the GI will produce spikes in blood sugar that can lead, over time, to insulin resistance. Insulin resistance is associated with obesity, high blood pressure, elevated blood fats, an increased risk of type 2 diabetes, and other chronic diseases. Barley, quinoa, millet, wheat berries and kasha are good choices, as they provide important nutrients, including protein, fiber, vitamins, minerals, and, especially, carbohydrates that are low on the GI.
- மசாலாப் பொருள்கள் (Spices) : இஞ்சியும் மஞ்சளும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. முக்கியமாக மூளையின் ஆரோக்கியத்திற்கு இவை பெரிதும் உதவுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கின்றன. உடலில் கிருமிகளைக் கொல்கின்றன.
- கறுப்புச் சாக்லெட்: இளமையாக இருப்பதற்கு கறுப்புச் சாக்லெட் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள polyphenols with high antioxidant activity ஆரோக்கியத்தைத் தருவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும். அண்மைக் கால ஆய்வுகளின் படி கறுப்புச் சாக்லெட்டில் உள்ள flavonoids இருதயத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இது இருதய நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
Wednesday, 14 November 2012
முதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள்
முதிர்வடைவதைத் தடுப்பதைப் பலரும் விரும்புவார்கள். இளமையாகத் தோற்றமளிக்க எல்லோருக்கும் விருப்பம். வாரந்தோறும் தவறாமல் உடற்பயிற்ச்சி செய்யுங்கள். உங்கள் body-mass index ஐ 25இற்குக் கீழ் வைத்திருங்கள். இடுப்புச் சுற்றளவை 35அங்குலம் (88 சென்ரி மீட்டர்) இலும் குறைவாக வைத்திருங்கள். கொழுப்பின் அளவை (cholesterol) 200 mg/dl இலும் குறைவாக வைத்த்திருங்கள். இவை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இத்துடன் உங்கள் உணவு வகைகளை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு தேவையான உணவு வகைகள்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment