Monday, 21 May 2012
கவிதை: நல்ல காதல்
தன்னம்பிக்கை
ஒவ்வொரு நாளும்
புதிய நண்பன் போலே
புன்னகையுடன்
வரவேற்க வேண்டும்
பயனுள்ளதாக்க வேண்டும்
நல்ல காதல்
துயரம் வரும் போது
நினைத்தால் நிம்மதி தரவேண்டும்
நினைக்கும் போது
நிம்மதியைப் பறிக்கக் கூடாது
காதல்
நல்லரசு
பிழையான வழியில் பணம் சேர்த்தால்
தண்டம் அறவிடப்படும்
சரியான வழியில் பணம் சேர்த்தால்
வரி அறவிடப்படும்
அளவோடு பேசு
பேசாமல் இருப்பவனிடமிருந்தும்
அதிகம் பேசுபவனிடமிருந்தும்
நல்ல கருத்துக்கள்
கேட்க முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...

No comments:
Post a Comment