இலங்கை இந்திய ஆதரவுடன் நிகழ்த்திய இன அழிப்புப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மீள் எழுச்சி நாளாக இலண்டன் நகர மத்தியில் அமைந்துள்ள Trafalgar Square இல் 19ம் திகதி மாலை இடம் பெற்றது. பல நாடுகளிலும் இருந்து வந்த உல்லாசப் பிரயாணிகளும் மாணவர்களும் பார்க்கக் கூடிய இந்த இடத்தில் பிரித்தானியாவின் பல தரப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் பிரதிநிதிகள் வந்து உரையாற்றினர். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.
நினைவுச் சுடரேற்றல்:
பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன்:
செந்தமிழர் சீமான் - 1:
செந்தமிழன் சீமான் - 2:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
No comments:
Post a Comment