ஆயிரம் மைல்கள் தாண்டியும்
என் காதில் கேட்கும்
உன் இதயத் துடிப்பொலி
எல்லோர்க்கும் விடிவது
சூரியன் உதிக்கையில்
எனக்கு விடிவது
நீ சிரிக்கையில்
யாருக்கும் தெரியாமல்
என் நெஞ்சில்
கொதிக்கும் உன் நினைவு
காதல் பலாப்பழம் போல்
முட்கள் தாண்டினால்தான்
சுவையுண்டு
என் கண் முன்
என்றும் தெரியும்
உன் உருவம்
என் இதயத் துடிப்பியல்
உன் சிரிப்பொலி
என் புன்னகைக்குள்
மறைந்திருக்கும்
உன் பிரிவின் துயரம்

7 comments:
it,s so nice
hai, very nice your poet
arumaiyana kavithai
nice line (I am in the same pain) evening my friend.
nalla erukku
hai, very nice your poet
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com
Post a Comment