பெண்கள் கேட்கும் "நான் எப்படி இருக்கிறேன்?" என்னும் கேள்விக்கு நேர்மையான பதிலை எதிர்பார்ப்பதில்லை.
சந்திரனில் முதலில் விளையாடிய விளையாட்டு கோல்ஃப். 1971 பெப்ரவரி 6-ம் திகதி அலன் ஷெப்பர்ட் என்னும் விண்வெளிப் பயணியால் அது விளையாடப்பட்டது.
உலகில் அதிகப் பாவிக்கப் படும் பெயர் மொஹமட்.
. It’s cool to be a daddy’s girl. It’s sad to be a mommy’s boy
விண்வெளிப் பயணி விண் வெளியில் கண்ணீர் விட முடியாது. ஈர்ப்பு விசையின்மையால் அது நடக்காது.
மனிதன் எழுதத் தொடங்க முன்னரே தனது சூழல் பற்றிய வரைபடத்தை(Map) வரையத் தொடங்கிவிட்டான்
ஒன்பது கிரகங்களிலும் அடர்த்தி கூடிய கிரகம் பூமி.
99%மான இந்தியப் பெரு வாகன செலுத்துனர்களுக்கு (truck drivers) தெருக்களில் இருக்கும் அறிவிப்புகளை வாசிக்கத் தெரியாது.
பழைய தலையணை ஒன்றின் பாரத்தில் 25% அழுக்கும் கிருமிகளும்.
பழுதடையாத உணவும் பொருள் தேன்.
உலகில் முதல் முத்திரை வெளியிட்ட நாடு பிரித்தானியா. அதனால் அந்நாட்டு முத்திரைகளில் நாட்டின் பெயர் இருப்பதில்லை.
ஒரு தாய் யானை தனது குட்டியை இரண்டு ஆண்டுகள் வயிற்றில் வைத்திருக்கும்.
55% ஆண்கள் மட்டுமே கழிப்பறை சென்றபின் தம் கைகளை சரியாகக் கழுவுகிறார்கள்.
விசைப்பலகை(Keyboard) முதல் வரியில் உள்ள எழுத்துக்களை வைத்து அமைக்கக் கூடிய மிக நீண்ட ஆங்கிலச் சொல் TYPEWRITER.
The word "checkmate" used in chess game, comes from the Persian phrase "Shah Mat," meaning "the king is dead".
The only 15-letter word that can be spelled without repeating a letter is "uncopyrightable".
1958இல் இரு பென்ஜி, லஸ்க்கா என்னுன் இரு எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
20% ஆண்களும் 10% பெண்களும் தங்கள் திருமண நாளை குறைந்தது ஒரு தடவையாவது தங்கள் திருமண நாளை மறந்து விடுகிறார்கள்.
கில்லேட் என்னும் சவர அலகு தயாரிப்பாளர்களின் கணிப்பின்படி 70% பெண்கள் தமது உடலில் உள்ள ரோமத்தை சவரம் செய்கிறார்கள்.
உயிருடன் இருக்கும் ஒரு மரத்தின் எடையில் 70% நீர்.
1936-ம் ஆண்டில் இருந்து 100பில்லியன் Tampax tampons(பெண்கள் அந்த நாலு நாட்கள் பாவிப்பவை) விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
Really Informative !!! Thanks for posting, Keep doing!!
Now I now which company I need to open and become a billionaire.thanks!
Post a Comment