புகைப்படங்கள் எடுக்கும் போது கணம் தவறாமல் சரியான கோணத்தில் எடுக்கப்படவேண்டும். இங்குள்ள படங்கள் புகைப்படக் கலையில் உச்சத்தைத் தொடுபவை.
 |
Key ring maker |
 |
இருப்பவர் எவர் படுத்திருப்பவர் எவர்? |
 |
திரைப்படம் வேறு புகைப்படம் வேறு.... |
 |
விளையாட்டு வீரம் மைதான நடுவில் கை தூக்கு நிற்பவர்கள் பார்வையாளர் அரங்கில்... |
 |
அன்பான துனிச்சலான வைத்தியர்.... |
 |
மேம்பாலம் கட்டிக் கொண்டிருக்கும் போதுஆட்சி கலைக்கப்படவில்லை. தொடரும் தெரு இடையில் முடிந்தது போல் படமெடுக்கப்பட்டுள்ளது. |
 |
இது குடித்து விட்டு வண்டியை மிதி வண்டிப் போட்டிக்குள் செலுத்தியதால் வந்த வினை |
 |
angle is supper |
 |
அம்ம என்றால் அன்பு.......தோழி என்றால் தொலைத்துவிடு.... |
 |
பாயும் போது நான் முத்தமிடுவேன்.... |
|
5 comments:
அருமை
நல்ல தொகுப்பு.என் வாழ்த்துக்கள்...
அருமையான தொகுப்பு அண்ணா,
amazing job
a finely scripted version with nice comments
Post a Comment