Friday, 11 November 2011

டெனிஸ் வீராங்கனைகள் ஆடை மாற்றும் படங்கள்: வரலாற்றுப் பதிவு....

டெனிஸ் வீராங்கனைகள் தங்கள் ஆடைகளை எப்படி மாற்றுகின்றனர் என்பதை வரலாற்று ரீதியான ஒரு "பார்வை". இந்த மாற்றம் எங்கு போய் முடியும்? மாற்றமே தேவையில்லாத ஒரு நிலையை அடையுமா?
இந்தப் பெண் இந்த ஆடையுடன் டெனிஸ் விளையாடினதாம்.....என்ன கொடுமை இது

இவர்கள் என்ன தோவாலயத்திற்குப் போகிறார்களா????

ஆடும் வசதிக்காக முதல் செய்ய ஆடை உயர்த்தல்

ஆடையுடன் சேர்த்துக் கால்களையும் உயர்த்தத் தொடங்கினார்கள்......

இது பரவாயில்லை....

இன்னும் சிறிது முன்னேற்றம்.....

கொஞ்சம் ஓவர்தான்....

ம்ம் இதுவும் பரவாயில்லைத் தான்...

ஆடும் போது ஆட்டத்தில் மட்டும்தான் கவனம் ஆடையில் இல்லை...

பலர் முன்னிலையில் இப்படியும் செய்தனர்....

உயர்த்திக் கவர்ச்சி காட்டுவதற்கு என வடிவமைக்கப்பட்ட ஆடைகள்...

ஆரம்பிச்சுட்டாளவை...ஆண்களை.....

ஆடையும் அரைகுறை பெண்மையும் அரை குறை...

பந்தில் மட்டும்தான் கவனம்...

தூய வெள்ளை ஆடையில் வண்ணங்கள்..... உள்ளாடைகள்????

முன்னழகு பின்னழகு எல்லாம் மாறியது....

தசை வளரும் போதை பொருள்களும் உண்பர்...

ஆடி வடிவமைப்பில் எத்தனை வேறுபாடு

நிறம் மாறிய ஆடைகள்...

ஏன் இந்தக் கோபம்?

நிறப்பாகுபாடு கூடாது தான் அதற்காக இப்படியா?

அனாவின் டெனிஸ் ஆட்டத்தை யார் ரசித்தார்?

இந்தப் புன்னகை என்ன விலை????
மறைக்க மறந்த  நிலை

அடடா அடடா அடை மழைடா....

எத்தனை பேரின் நித்திரை கெட்டுதோ????

நின்றும் இருந்தும் குந்தியும் ......

உன்னை யார் டெனிஸ் விளையாடச் சொன்னது...ஹொலிவூட்டிற்கு போயிருக்கலாம்....

ஆடை கட்டி(கழற்றி) வந்த நிலவோ.....

பந்துகளின் ஆட்டத்தை யார் பார்க்கப் பலர் வந்திருப்பார்கள்...
out of the line......
duece...
தங்கச்சி டெனிஸ் விளையாடுங்கோ.....இது புட்போல் மச் இல்லை..
"மத்திய" கிழக்குப் பார்வை....
பந்து எங்கு போயிட்டுது????
பாண்பராக் கரொலின்?

கடி தாங்க முயலை......
ரசிகைகளும் ஆடை மாற்றினர்....

11-11-11 பற்றி ஒரு கவிதை:

ஒன்றோடு ஒன்றாக
ஒன்றுகள் இன்று ஒன்று
பட்டு நன்றாக
இங்கு நிற்கின்றன

இன்றோடு வேற்றுமை

எல்லாம் மறப்போம்
இன்றைய ஒன்றுகள் போல்
ஒன்று பட்டு நிற்போம்
என உறுதி ஒன்று பூணுவோம்

ஒன்று போல் நிமிர்ந்து நிற்போம்
கைகளும் கோர்த்து நிற்போம்
தெலுங்கனும் கன்னடத்தியும்
சிங்களவனும் எமை ஆண்டது போதும்
தமிழனை தமிழனே ஆள் வழி சமைப்போம்



நாங்களும் கவர்ச்சி காட்டுவம்ல...

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...