
உண்ணா விரதம் என்றவுடன் எமக்கு நினைவிற்கு வருவது தீலீபனின் தியாகமும் அமைதிப்படை என்ற போர்வையில் இலங்கை வந்த இந்தியக் கொலைவெறி நாய்களும்தான். அமெரிக்கவில் உட்ட என்னும் பிரதேசத்தில் வாழும் மொர்மோன் இன மக்கள் மாதத்தில் ஒருநாள் தன்னும் 24 மணித்தியாலம் உணவு எதுவும் இல்லாமல் இருப்பது வழக்கம். அவர்களிடையே மேற் கொண்ட ஆய்வில் அவர்களுக்கு இருதநோய்கள் வருவது குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. உண்ணாமல் இருப்பதைத் தவிர்த்துக் கொள்பவர்களின் இரத்தக் குழாய்கள் சுருங்கி இருப்பதையும் x-ரே படம் மூலம் அறிந்துள்ளனர். உண்ணாமல் இருப்பது நீரழிவு நோய் ஏற்படுவதி 50% குறைக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு ஆரம்ப நிலையில்தான் உள்ளன. இவற்றைப் பின்பற்றும் படி மக்களுக்கு அறிவுரை சொல்ல இன்னும் காலம் எடுக்கும். மேலும் ஆய்வுகள் தேவை என்கின்றனர்.
No comments:
Post a Comment