Monday, 4 April 2011
தேர்தல் நகைச்சுவை: குடும்பம் ஒரு கழகம்
சுயமரியாதை உளோர் வாக்களியார் காங்கிரசுக்கு
வாக்களிப்பர் வடகத்தையான் வழிப்பிறந்தோர்.
எப்பொருள் யார் யார் இலவசமாய்தரினும் அப்பொருள் உன்னிடம் கொள்ளையடித்த பொருளென்று காண்பதறிவு.
தோழியோடு வாழ்க்கை உடைத்தாயின்
தேர்தல் வெற்றியின் பெரும் பேறது
ஐந்தாண்டு காத்திருந்து வாக்களிப்பதெல்லாம்
இலவசம் பெறுதற் பொருட்டு.
பயன் தூக்கி இரட்டை இலைக்கு வாக்களிப்பதெல்லாம்
குண்டம்மா பாதம் தொழுதல் பொருட்டு
போன வருடம் தேர்தலில் நின்று தேர்தலில் வென்ற உன் கணவர் இப்போது என்ன செய்கிறார்?
ஒன்றும் செய்வதில்லை.
அரசியல்வாதிகளின் வீடுகளில் ஏன் திருட்டுப் போவதில்லை?
தொழில்சார் தயவு(professional courtesy)
தந்தை: எப்படிச் சொல்கிறாய் மகன் அரசியல்வாதியாக வருவான் என்று?
தாய்: அவன் பேசுவதைக் கேட்க நன்றாக இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லை. அவன் பேசியதை உடன் மறந்துவிடுகிறான்.
அரசியல் உலகத்தில் இரண்டாவது பழமை வாய்ந்த தொழில். அதனால் அது முதலாவது பழமை வாய்ந்த தொழிலைப் பலவிதத்திலும் ஒத்திருக்கிறது - ரொனால்ட் ரீகன்.
எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகள் கொடுத்தால்.
Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it wrongly, and applying unsuitable remedies'. Sir Earnest Benn.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
ம்.. சூப்பர்...
nice picture
nice jokes
Post a Comment