
இத்தாலிச் சனியாளுக்கு ஜெருசேலம் போய் தொழுகை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதற்கான ஏற்பாடுகளை படு இரகசியமாக வெளியுறவுத்துறையும் உளவுத் துறையும் ஏற்பாடு செய்தன. ஒரு சிறப்பு விமானத்தில் பர்தா ஆடையுடன் ஒரு இசுலாமியப் பெண் போல வேடமிட்டு இஸ்ரேல் சென்ற சனியாள் ஜெருசேலம் போய்ச் சேர்ந்தாள். யார் செய்த புண்ணியமோ அங்கு நடந்த ஒரு தற்கொலை(கொடை)த்தாக்குதலில் அவள் கொல்லப்பட்டாள். இஸ்ரேலிய அதிகாரிகள் மோகன்மன் ஷிற்(Mohanman Shit) உடன் தொடர்பு கொண்டு நடந்ததை மனவருத்தத்துடன் தெரிவிப்பதாக சிரித்துக் கொண்டே கூறினர். இது எமது நாட்டுக்கு பெரிய இழப்பு என்று மோகன்மன் ஷிற் துள்ளிக் குதித்தார். இஸ்ரேலிய அதிகாரிகள் சம்பவம் நடந்த இடம் மிக மோசமான இடம். இறந்த உடலை கொண்டு வந்து சேர்பதென்றால பல மில்லியன் டொலர்கள் செலவாகும். அதிலும் பார்க்க இந்தப் புண்ணிய பூமியில் புதைக்கலாம் என்று தெரிவித்தனர். அதற்கு மோகன்மன் ஷிற் இல்லை இல்லை எப்படியாவது இங்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்றார். அதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் வீணாகச் செலவளிக்கும் பெருந்தொகைப்பணத்தை உங்கள் நாட்டில் உள்ள ஏழை மக்களின் நல்வாழ்விற்காகச் செலவழிக்கலாமே என்று தெரிவித்தனர். "ஐயோ சாமி வேண்டவே வேண்டாம். இப்படித்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவரை உங்கு புதைத்தார்கள். அந்த ஆள் மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து விட்டார். அந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் வேண்டாம். என்ன செலவானாலும் பரவாயில்லை. இங்கு அனுப்பிவிடுங்கள்" என்றார்.
4 comments:
உல்டா பண்ணிய கதை
Dude You just see u r country future. You don't bother about india or indians
ஏங்க உங்க லண்டன் புலி தலைவர் சுரேன் சுரேந்திரன் சோனியா அவர்களின் கண்ணில் கருணையை கண்டேன் என்று எல்லாம் கதை சொல்கிறாரே! ஜெயலலிதாவை தமிழ் தாய் ஆக்கியவர்கள் அல்லவா நீங்கள்!
ஒவ்வொரு தலைவனையா கொன்னுதானேடா கடைசியிலே யார் ஆதரவும் இல்லாம அழிஞ்சு போனீங்க. இன்னும் திருந்தலையா நீங்கெல்லாம்.
Post a Comment