
அவ என்னை என்னை தேடி வந்த அம்முக்குண்டு
அவ சைசைப் பாத்து வெட்கப்படும் யானைக்குட்டி
அவ திமிரைச் சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ என்னைத் தள்ளிவிட்டா நட்டாத்திலை
அவ கூட இருந்தா செருப்பு தானே காலில
ஒரு மாசம் முன்னா என்னொட கூட்டணின்னு சொன்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உதைத்து வெளியே தள்ளினா
அந்த முட்டைக் கண்ணன் சொன்னா அவ என்னையே ஒதைஞ்சா
அட என்ன சொல்லி என்னா. எந்நிலை இப்ப என்னா
அடங்கிய பிராணிபோலே அவ பின்னால் நின்றவன் நானே
அவ பதினாறு முள சேலைபோலே மாத்திவிட்ட மனசை
அவ அண்ணா அண்ணா என்னா இப்ப கன்னாபின்னவென்றா
அவ பின்னா நின்ன என்னை என்ன பண்னா பாராய்
ஒ கண்ணாமூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பார்த்தோமே
முப்பத்தொண்ணு கேட்டா மூணில் ஒண்ணு தந்தா
கூடவும் யாரும் இல்லே சேரவும் எவரும் இல்லே
தனியாக்கி விட்டாளே என்னைத் தனியாக்கிவிட்டாளே
2 comments:
பாட்டு நல்லாருக்கு!ஆனா,பாவம் அவரே நொந்து போய் தாயாரைப் பார்க்க ஊருக்கு சென்றிருக்கிறார்!மரத்தால் விழுந்தவரை........................................?
superb
Post a Comment