
நீ மனம் கலங்கும் போது
உன் இதயம் தவிக்கும் போது
உன் கண்ணில் வடியும் போது
என்னை நாடி வருவாயாக
நான் ஒரு கைகுட்டை வியாபாரி
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
அந்தச் சேலையை ஒரு புறம் போடு
பாவாடையை விலக்கி விடு
மற்ற உள்ளாடைகளையும் கடாசிவிடு
அப்பாடா இப்போது மூடலாம்
பயணப் பையை(suitcase)
கண் உன்னைக் காண்பதற்கு
மனம் உன்னை நினைப்பதற்கு
இதயம் உன்னைக் காதலிப்பதற்கு
கால்கள் உன்னை உதைப்பதற்கு
நீ எனக்கு பல்ப் கொடுத்தால்
தெருவோரத்தில் சில இளம்
ஆண் யானைகள்
கடந்து சென்றது
ஒரு கவர்ச்சியான
பென் யானை
ஆண் யானை
ஒன்று சொன்னது
பாருடா மச்சி
3600-2400-3600
சிறுவன் ஒருவன்
சாமியாரிடம் கேட்டான்
தம்பி ஒன்று வேண்டுமென்று
உன் அம்மாவை அனுப்பிவை
என்றார் சாமியார்.
ஆண்டவரால்
எல்லா இடமும்
இருக்க முடியாது
படைத்தார் தாயை
சாத்தானால்
எல்லா இடமும்
போக முடியாத்
படைத்தான் மாமியாரை
கணவன் மனைவியிடை
கடும் சண்டை
கணவன் சொன்னான்
உன்னைத் திருமணம் செய்யும் போது
நான் ஒரு மடையானாயிருந்தேன்.
மனைவி சொன்னாள்
அது தெரியாததால்தான்
உனக்கு கழுத்து நீட்டினேன்.
இதை மொழிபெயர்த்தால் நல்லயிருக்காது:
(முடிந்தால் யாராவது செய்யவும்)
What is a difference
between a Kiss,
a Car and a Monkey?
A kiss is so dear,
a car is too dear
and a monkey is U dear.
5 comments:
ஆண் யானை..
ஒன்று சொன்னது..
பாருடா மச்சி...
3600-2400-3600...
ஹி ஹி ஹி
kavithaila பெற்றோலடினு இருக்கு.. அது பெட்ரோல்னுதானே வரனும்?
ஜோக்ஸ் எல்லாம் நல்லருக்கு
கணவன் மனைவி மடையன் நகைச்சுவை நன்றாகவுள்ளது..
தமிழ்நாட்டில் பெட்ரோல் என்னும் எரிபொருள் திரவத்தை ஈழத்தில் பெற்றோல் என்பார்கள்...
Post a Comment