

விளக்கேற்ற ஒரு பெண்
கொண்டு வந்தனர்
விளக்கோடு அவளும்
அணைக்கப் பட்டாள்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
விளக்கேற்ற ஒரு பெண்
கொண்டு வந்தனர்
வாக்குறுதியளித்த
வரதட்சணை வரவில்லை
கிடையாத திருமகளால்
திரியானாள் மருமகள்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
1 comment:
Great....
Post a Comment