Tuesday, 28 December 2010
ராகுல் காந்தியின் நேரடித் தலையீடு - சிங்களப்படைகளுக்கு அதிக ஆயுதங்கள்
இலங்கைப் பிரச்சனையில் தான் நேரடியாகத் தலையிடுவதாக ராகுல் காந்தி எனப்படும் ராகுல் கான் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியா நவீன ஆயுதங்களை மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட இலங்கைக்கு வழங்கியுள்ளது. அத்துடன் நிற்கவில்லை. இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமாரும் இந்திய முப்படைத் தளபதிகளும் இலங்கை சென்று அங்கு போர் குற்றவாளிகள் எனச் கூறப்படும் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையும் சந்தித்தனர். அவர்கள் படைத்துறை விவகாரங்களில் எப்படி ஒத்துழைப்பது என்பது பற்றி கலந்துரையாடியனர்.
மானம் கெட்ட இந்தியாவின் மீனவர்கள் மீது தாக்குதல்
இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் எப்படி ஒத்துழைப்பது என்பது பற்றியும் இணைந்த பயிற்ச்சி நடவடிக்கைகள் பற்றியும் ஆண்டு தோறும் இருதரப்பும் சந்திப்பது பற்றியும் கொழும்பில் உரையடிக் கொண்டிருக்கும் போதே சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கியது. மீனவர்களைத் தாக்கி அவர்களின் வலைகளைக் கிழித்ததுடன் அவர்களின் மீன்களையும் சிங்களப்படையினர் கொள்ளை அடித்துச் சென்றனர். ஆறரைக் கோடி தமிழர்களும் தம்மை இந்தியனாகக் கருத வேண்டும். இந்தியா தமிழனை தன்னாட்டவனாக என்றும் கருதமாட்டாது. "இந்திய" தமிழ் மீனவர்களைக் கொல்லும் சிங்களப்படைக்கு ஆயுதங்களும் பயிற்ச்சிகளும் வழங்கிக்கொண்டே இருக்கும்.
இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் இலங்கை பயங்கரவாதத்தை ஒழித்தபின் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்தார். சிங்களத்தில் தேசிய கீதத்தை தமிழ் பாடசாலைகளில் படிப்பதற்கு எதிராக கருத்துத் தெரிவித்த கல்வித் துறை அதிகாரி ஒருவர் பட்டப்பகலில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அப்பன் ராஜீவ் காந்தி(கான்)யும் ஆத்தா சனியனும் நேரடியாகத் தலையிட்டதால் இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பேமானி ராகுல் தலையிட்டு என்ன செய்யப் போகிறானோ?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
இனக்கொலையாளிகள் ஒன்று கூடி நிற்கிறார்கள். ராகுல் கான் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பது சரித்திரம் ஆகிவிடும்.
இந்தச் சொறி நாய்க்கு எப்ப வெறி பிடித்து தமிழர்களைக் கடித்துக் குதறப்போகிறாதோ??????????????
மானம் கெட்ட இந்தியரே! உங்கள் நாற் குறிப்பில் மறக்காமல் இருக்க விசேடமாக எழுதி வையுங்கள். நீங்கள் கொடுக்கும் அத்தனை ஆயுதங்களும் மிக மிக விரைவில் உங்களை நோக்கி திருப்பபடும் என்பதனை. அப்பாவிகளை உங்கள் சுயநலன்களுக்காய் கொன்று குவித்து வெடிகொழுத்தி பாற் சோறுண்டு கொண்டாடிய கொலைவெறியருடன கூடி மிகழ்கின்றீர்கள் அதற்கான பலனை விரைவில் அனுபவிப்பீர்கள்.
Post a Comment