பிரித்தானியாவில்
Which? என்னும் சஞ்சிகை பாவனையாளர் நலன்கள் தொடர்பான பல ஆய்வுகள் செய்து அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்கி வருகிறது. எந்தப் பொருள் கொடுக்கும் விலைக்கு உகந்தது என்று அது அறிக்கைகள் சமர்ப்பிக்கும். விட்டமின் மாத்திரைகளைப் பற்றி அது மேற்க் கொண்ட ஆய்வுகளின் படி மருந்துக் கடைகளில் விற்கப்படும் பல மாத்திரைகள் அவற்றின் கொள்கலன்களில் குறிப்பிட்டுள்ளபடி உகந்தவையோ அல்லது சிறந்தவையோ அல்ல என்று கண்டறிந்துள்ளது.
பல விட்டமின் மாத்திரைகளை வாங்கி உண்பது ஒரு பணவிரயமே ஒழிய எந்த நன்மையும் அவற்றில் இல்லை என
Which? சஞ்சிகை தெரிவிக்கிறது. இதுபற்றிய் பத்திரிகைக்கு றிப்பு இப்படித் தெரிவிக்கிறது:
- A survey by Which? found two-thirds of us have taken supplements in the past year.
- But on closer study many products were found labeled with misleading or insufficient information.
- Researchers who visited supermarkets, chemists and smaller health shops in London in October found numerous examples of unsubstantiated claims on supplements.
Which? chief executive Peter Vicary-Smith said the worst culprits were those that claimed to maintain healthy bones and joints
பல மருந்துக் கடைகளுக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாவனையாளர்களிடையும் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் Which? சஞ்சிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஊட்டச் சத்து மிக்க உணவுகளை உண்பதே சிறந்த வழி என தெரிவித்துள்ளது Which? சஞ்சிகை.
No comments:
Post a Comment