மக்களால் பெரிதும் விரும்பப்படும் வர்த்தகக் குறியாக(brand) ஆப்பிள் முன்னேறியுள்ளது. அது கூகிளை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டது. அமெரிக்க மக்களின் விருப்பத்திற்குரிய வர்த்தகக் குறிகளுக்கான பட்டியலில் ஆப்பிள் முதலாம் இடத்தில் இருக்கிறது.
- Apple
- Southwest Arilines
- Amazon
- Microsoft
- Intel
- RIM (Blackberry)
- Coca-cola
- Whole Foods
- Virgin Atlantic
- Target
- Walmart
- Skype
- eBay
- Toyota
- HP
- 3M
- Nike = IBM
11-ம் இடத்தில் Marks & Spencer
பிரித்தானியாவில் சிறந்த வர்த்தகக் குறியீடாகக் கருதப்பட்ட Marks & Spencer 11-ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. இலங்கை போன்ற இனக் கொலை நாடுகளின் தனது பொருட்களை உற்பத்தி செய்தால் இதுதான் கதி.
ஈரலை சீராக்கும் சீரகம்
செயின்ற் லுயிஸ் பல்கலைக்கழகம் சீரகம் உண்பதால் ஈரலில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப் படும் என்று கண்டறிந்துள்ளது. மஞ்சள் ஈரலில் ஏற்படும் வீக்கங்களை சீர் செய்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கறி சாப்பிடுதல் ஈரலுக்கு நல்லது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது
No comments:
Post a Comment