
நடுத்தர வயதுப் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் உவைன் (wine) அருந்துவது அவர்களை வயது போனகாலங்களில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மிதமான மதுப்பழக்கம் இருதய நோய்களைத் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் பலதடவை கூறிவிட்டனர்.
1976இல் இருந்து இரண்டுஇலட்சம் பெண்கள்ளிடம் பொஸ்டனில் உள்ள ஹாவார்ட் பல்கலைக்கழக்த்தில் மேற்கொண்ட இரு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. இதில் இருந்து தினசரி மது அருந்தும் பெண்களின் ஆரோக்கியம் மது அருந்தாத பெண்களிலும் பார்க்க சிறப்பாக இருப்பதை அறிந்து கொண்டனர். Stroke நோய் வருவது தினசரி மது அருந்தும் பெண்களிடம் குறைவாக இருந்ததாம்.
மது அருந்துவது எப்படி ஆரோக்கியத்திற்கு உதவுகிறத்து என்று இதுவரை சரியாக அறியப்படவில்லை.
3 comments:
பொம்பளைங்க சமாச்சாரம் மட்டுந்தேன் ஒங்க பதிவில வருமோ?நாமளும் தான்(கொஞ்சமா) குடிக்கிறோம்!நமக்கு அப்புடி ஒண்ணும் கெடையாதா?சொல்லுங்க சாரே?
மிதமான மது ஆரோக்கியம் தான்... ஆனால் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் வைன் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா... நீங்க மி.லி கணக்கு சொல்லுங்க...
என்ன கொடுமை இது!! பட்டைக் குடிகாரப் பயல்களாய் இருக்கீங்க!! நீங்க குடிச்சாப் பத்தாதா?? இதில ஆன்ரிமாரும் குடிச்சா நிலமை என்ன்? சரியான குடிகாரக் குடும்பமையா!!!
Post a Comment