Tuesday, 16 November 2010
கேட்டுத் துலக்குவது அறிவு
நம்பிக்கை உளி
பிரச்சனைப் பாறை
சந்தர்ப்பச் சிலையாகும்
நம்பிக்கை உளி
நம் கையிலிருந்தால்.
You left before the Wet lips have gone dry
I see you everywhere
But couldn't find anywhere
I lost you in my memory
And look for in my dream
I lost you in my dream
And look for in my thoughts
There is always something between
You and me
But it is nothing to you
It is not my job
To break hearts
That you do very easily
You left before the
Wet lips have gone dry
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
பிரச்சனைப் பாறை
சந்தர்ப்பச் சிலையாகும்
நம்பிக்கை உளி
நம் கையிலிருந்தால்.
சூப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நல்லா இருக்குப்பா.. ஆனா.. போட்டிருக்கிற படத்துக்கும் மேட்டருக்கும் இன்னாபா லிங்கு///
இந்த மாதிரியெல்லாம் படம் இருந்தால்தான் வந்து பார்ப்பீங்க பின்னூட்டமும் அடிப்பீங்க....
Post a Comment