

பல மில்லியன்கள் செலவில் போர்முனையில் நாய்ப் படைகள்
ஈழத் தமிழர்களை அழிக்க அயல்நாட்டிலிருந்து அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலை வெறி நாய்ப்படைகளை நாம் அறிவோம். சென்ற ஆண்டும் ஈழத்துக்குள் பின்கதவால் நுழைந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கொலைவெறி நாய்ப்படைகள் தமிழர்களைக் கொன்று குவித்தன. அவை இரண்டுகால் நாய்கள். அமெரிக்கா தனது போர்களங்களில் நாலுகால் நாய்களைப் பயன் படுத்துகிறது.
ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினர் தங்களுக்கு உடனடியாக 647 போர்ப் பயிற்ச்சி பெற்ற நாய்கள் வேண்டுமென்று அமெரிக்கப் பாதுகாப்புக்கு பொறுப்பான பெண்டகனுக்கு அறிவித்துள்ளன.
பெண்டகன் 34 மில்லியன் டொலர்களை இந்திஅ நாய்ப் படைகளுக்காக செலவளிக்க இருக்கிறது.
போர் முனையில் நாய்கள் ஆற்றும் முக்கிய பணி மறைத்து வைத்திருக்கும் குண்டுகளைக் கண்டு பிடிப்பது.
பெண்டகனில் நாய் திட்டப் பிரிவு ஒன்றே இருக்கிறது.
1 comment:
தமிழர்களை கொன்று குவிக்க பின்கதவால் ஈழத்துக்குள் நுழைந்தன கொலை வெறி நாய்ப்படைகள்.
அவற்றின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கு மேல். நல்ல தகவல்.
Post a Comment