![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNUqflyQuRMkJbPYpmK7Tgrk3WgPFEdwKB6ki6TGdifcMb36BmJCl7oWdYqsv_jhM6SMlAtFKJS4hgsS9RaPR3MSMMZEk-0HqsWiv857SA4j3aKH5vjKuBUYqHpRTb38tjQsjA_21dmxpz/s400/burning_man.jpg)
நேற்றைய புழு
நாளை பட்டாம் பூச்சி
காலச் சுற்று
விண்ணில் திருமண நாள்
கெட்டி மேளம் புகைப்படங்கள்
முழக்கமும் மின்னலும்
நிலமகளுக்கு அன்புடன்
மரங்கள் கொடுத்தன போர்வை
உதிர்ந்த இலைகள்
கள்ளிப்பாலுக்குத் தப்பியவள்
சமையலறையில் கரியானாள்
இந்தியம்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
3 comments:
நல்ல கவிதை
Good Poems and Good usage of words and thoughts.
எல்லாவற்றையும் விட தலைப்புக்கான கவிதை மிக அருமை
Post a Comment