
- நான் ஆறடி உயரம்... அழகிய உருவம்.
- எனக்கு ஒரு அக்காதான். திருமணம் செய்து கனடாவில் வசிகிறாள்.
- எனக்கு அரட்டை அடிக்க நேரமில்லை பலத்த வேலைப் பளுவுக்கு மத்தியில் உன்னோடு கதைக்கிறேன்.
- நான் இப்போது .............. வேலை செய்கிறேன்.
- ஆம் இதுதான் எனது உண்மையான பெயர்.
- ஆம் எனக்கும் அவரது பாடல்கள் ரெம்பப் பிடிக்கும்.
- உனது உருவத்தைப் பற்றிக் கவலையில்லை உனது உள்ளத்தைத்தான் விரும்புகிறேன்.
- முதல் தடவையாக ஒரு பெண்ணுடன் அரட்டை அடிக்கிறேன்.
- நான் இதற்கு முன்பு பலான அரட்டை அடித்ததில்லை.
3 comments:
இவரு எப்படி பிட்டை போடுறார் பாருங்க
அது சரி...
ரைட்டு..
இப்பிடித்தான் பிட்ட போடறாங்களா?
Post a Comment