Wednesday, 9 June 2010
படிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசையை அவர் அரச வைத்தியரிடம் கூறினார். அவரும் பல யோசைனைகள் செய்தும் பல மருந்துகளை பரீட்சித்தும் பார்த்துவிட்டு இறுதியில் மந்திரியிடம் சொன்னார் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பேன். அதற்காக நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும் என்று சொல்லி அதற்கான உறுதி மொழியையும் மந்திரியிடம் இருந்து பெற்று விட்டார்.
அரசி குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது மார்புக் கச்சையில் களவாக சருமத்திற்கு அரிப்புத் தரும் ஒரு தூளை தூவிவிட்டார் அரச மருத்துவர். குளித்துவிட்டு மார்புக்கச்சையை அணிந்த அரசிக்கு மார்பில் கடிக்கத் தொடங்கிவிட்டது. தாங்க முடியாத கடி. அரனிடம் அரசி முறையிட்டு அரசன் அரச மருத்துவரை உடன் அழைத்தார். மருத்துவரும் அரசியை நோயின் குறிகளை விசாரிப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு இதற்கு உரிய மருந்து மந்திரியின் உமிழ் நீரை அவரது நாவாலும் உதட்டாலும் இருமணித்தியாலங்கள் தடவுவதுதான் என்று அரசனிடம் சொன்னார். அரசனும் அரசியாரின் தாங்கமுடியாத மார்புக்கடியை தீர்க்க வேறு வழியின்ரி ஒப்புக் கொண்டார். வைத்தியரும் மந்திரியாரின் வாய்க்குள் மாற்று மருந்தை திணித்து விட்டு மந்திரியாரின் சிகிச்சையை ஆரம்பிக்கச் சொன்னார். மந்திரியும் தனது நீண்டகால ஆசையை இருமணித்தியாலங்கள் தீர்த்து அரசியின் மார்பையும் குணப்படுத்தினார்.
பாவம் மந்திரி மருத்துவருக்கு உறுதி அளித்த படி ஆயிரம் பொற்காசுகளை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். வைத்தியருக்கு வந்ததே கோபம். அதனால் அரசன் குளித்துக் கொண்டிருக்கும் போது அரசரின் கோமணத்தில் அரசியாருக்குத் தூவிய அதே தூளைத் தூவிவிட்டார்!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
6 comments:
அப்புடிப் போடு அருவாள!(அரிவாள்)
nethi adi thalaiva. siripai adaka mudiyala. Super.
ஹா ஹா ஹா
பதிவுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
Miga arumaiyana kathai...
too vulgar
y should u waste urself in these kind of writings
Post a Comment