
தென்னிந்திய திரைப்படவுலகம்
தோற்கடித்தது ஆரிய சிங்களக் கூட்டமைப்பை
வெற்றி கொண்டோமென்று கொக்கரித்தது சிங்களம்
சர்வதேச மட்டத்தில் சிங்களத்தை பெருமைப்படுத்த
சதியொன்று தீட்டியது வட இந்தியம்
நடந்தது இந்தியத் திரைப்படவிழாவல்ல
வட இந்திய கோட்டான்களின் கோர தாண்டவம்
நன்றி எம் இனிய உறவுகளே
மமதை கொண்ட ஆரியம்
மண்கவ்வியது கொழும்பு நகரில்
சிங்களம் வீணடித்தது பலகோடிகள்
பாரதிதாசன் கூற்றும் நிறைவேறியது
எம் பகைவர் மறைவர் நாம் ஒன்று பட்டால்
பணம் வாங்கி பேசாதிருந்தது
பார்பனிய ஊடகக் கும்பல்
மௌனித்திருந்தது மஞ்சள் துண்டு
ஆர்பரித்தது ஆரியக் கூட்டம்
தசை மலையென்று வெறுத்திருந்தேன்
தங்கச் சிலையென்று இன்று ரசிக்கின்றேன்
நீ பேசும் ரமிளை இகழ்ந்திருந்தேன்
நின் தமிழை இன்று கேட்டு மகிழ்கிறேன்
என் தமிழரை கொன்றொழித்தோரும்
கொலைக்கு கொடுவாள் கொடுத்த
இத்தாலிச் சனியாளும் இணைந்து
செய்த திரைப் படவிழாவை நீ புறக்கணித்தாய்
துணையென வந்தோர் துரோகிகளாகிய
எம் வரலாற்றில் எமக்கென இரங்கியதற்கு
என் மனதின் இனிய நன்றிகள் நமீதா
4 comments:
nammedha has soul:what about the YELLOW TOWEL?
ரொம்பச் சின்னப் புள்ளயா இருந்தப்போ எடுத்த போட்டோ!எங்க புடிச்சீங்க தர்மா???எப்புடியோ ராஜபக்ஷே ஜொள்ளு விட(வடிக்க)முடியாமப் போச்சே?
SUPER KAVITHAI. NANUM NANRI SOLVEN NAMITHAAVUKKU !!!!
அனைத்து தென்னிந்திய திரையுலக கலைஞர்களுக்கும் ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment