
காதல் சிறையில் நான்
உன் முத்தங்களால்
என்னைப் பிணை எடுப்பாயா?
என் கவிதையின்
கருப்பொருள் நீயடி
என் காதலை கவிதையிற்
சொன்னால்
என் ஆயுள் முடிந்துவிடும்
உன் கண்கள் சொல்கின்றன
ஆயிரம் கவிதைகள்
என் நெஞ்சில் உன்னை வைத்தேன்
என் இதயம் துடிக்குது உன்ன வருட
நெஞ்சிலா நீயிருப்பது
ஒவ்வொரு உயிரணுவிலும் நீயடி
1 comment:
காதலில் உருகி வழிந்திருக்கிறீர்கள்
Post a Comment