Thursday, 13 May 2010
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
முகில்களிடை அவளைத் தேடினேன்
மின்னலாய் வந்து போனாள்
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
பொம்மையை தொலைத்துவிட்டு
தேடும் குழந்தைபோல்
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
உணர்வெனும் ஓடையில் அவளைத் தேடினேன்
உணர்வுகளை வாட்டிச் சென்றாள்
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
காலமகளின் சிறுநடையில் தொலைந்த ஒரு நட்பு
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
இணைந்திருந்த நாட்களை மறக்காமல்
இணைந்து கண்ட சுகங்களை எண்ணி
நினைவுகளிடை அவளைத் தேடுகிறேன்
கனவாகிப் போவாளா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
http://www.thalaivan.com/button.html
THANKS
Post a Comment