Saturday, 8 May 2010

ஒர் உயிருக்கு ஒரு நகரம்


கண்ணகி எம் தாயென்றால்
தாய்மீது ஆணையெடுப்போம்
ஒர் உயிருக்கு ஒரு நகரழிப்போம்
தமிழ்நாட்டைத் தமிழன் ஆளவைப்போம்.

நாதியற்று வாழவந்த நாய்களை
நீதியற்று ஆளவைத்தது போதும்


ஆரியப் பிணந்தின்னி நாய்களின்
மலம் தின்னி நாய்களை
விரட்டி அடிப்போம்
தாய்மீதாணை எடுப்போம்.

1 comment:

Anonymous said...

'பசியால் வாடும் இந்தியா'



பூனம் - பசிக்கு உணவில்லாமல் அடிக்கடி புழுதி மண்ணைத் தின்று வந்ததால் மூன்று வயதிலேயே அவளுக்கு சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து விட்டது. இருமிக்கொண்டே இருக்கும் அவளைப் போலத்தான் அலகாபாத் அருகிலுள்ள கானே என்ற பழங்குடிக் கிராமத்தில் இருக்கும் மற்ற ஏழைச் சிறுவர்களும் மண்ணைத் தின்கிறார்கள்.

பெட்டகம்

உலகில் மிக வறிய நிலையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் இருப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

உணவு என்பது மக்களின் அடிப்படை உரிமை என்ற போராட்டம் எழுந்திருக்கும் நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை வரையறுப்பதில் புது வழியைக் கடைப்பிடித்து மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுவதற்குத் தகுதியான மக்களின் எண்ணிக்கையை பத்துக் கோடியால் அதிகரிக்க இந்திய அரசு எண்ணியுள்ளது.

ஆனால் அரசு வழங்கும் உணவுப் பொருளில் கால் பங்கு தான் உரிய மக்களைப் போய் சேர்கிறது என்றும் மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய நிதியமைச்சின் தலைமைப் பொருளியல் ஆலோசகரான முனைவர். கௌஷிக்பாசு கூறுகிறார்.

பூனம் போன்ற பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கும் அடிப்படை உணவுப் பிரச்சனையையும், அதற்கான போராட்டங்கள், நடவடிக்கைகள், சவால்கள் எனபவற்றையும் ஆராயும் நமது முகவர் கிறிஸ் மொறிஸ் அவர்களின் செய்திப் பொதியை நேயர்கள் இங்குக் கேட்கலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...