![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdgs7A0N-_aMVCcXciFNrTECn8tZE2sOrvknVGnHJq1tAR06poTLKAlJWlRH1-iHrWVELOtHE97lmBJOt-N9Xlzz5jb_rVUu9i1e7qkxvLW9dOJ5QgqJKYxhfqO5a_qsjK9py0CPM_up8J/s400/HOUSE.jpg)
கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் தனது கற்பனையை கன்னா பின்னா என்று ஓடவிட்டார்.
விளைவு தலை கீழாக ஒரு வீடு!
ஜெர்மனியில் இந்த வீட்டைக் காணப் பலரும் திரள்கிறார்கள்.
உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாக இது அமைந்து விட்டது.
வெளியில் இருந்து பார்க்க தலைகிழாக இருக்கும் இந்த வீடு உள்ளே வழமையான வீடு போல்தான் இருகிறது. படுக்கை அறை, சமையலறை, குளியலறை என ஒரு வீட்டிற்கு இருக்கவேண்டிய அத்தனையும் இதில் உள்ளது.
வீட்டிற்கு என்ன பெயர் தெரியுமா? ‘Crazy House’.
1 comment:
ஒரு சுனாமி வந்தால் எல்லாம் நேராகிவிடும்...
Post a Comment