Saturday, 20 March 2010

இந்தியக் கைக்கூலிகளே அடங்குங்கள்.

இலங்கையில் நடக்கும் பாராளமன்றத் தேர்தலில் அளவிற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதை பார்க்கும் போது 1980களில் இருபதிற்கு மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் உருவாகி இருந்ததுதான் ஞாபகத்திற்கு வரும். இரண்டுக்கும் ஒரே காரணம் இந்திய உளவுத் துறை. இலங்கையில் போர் முடிந்தவுடன் இந்தியா செய்த முதல் வேலை யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அபிவிருத்து செய்ய தனது ஆட்களை அனுப்பியதுதான். ஏதோ யாழ்ப்பாணத்தில் என்று போர் முடியும் எமக்கு எல்லாம் இருக்கிறது ஒரு விளையாட்டரங்குதான் இல்லாததுதான் குறை என்று மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்களா? ஒரு நல்ல பொருளாதாரத் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஏன் இந்த விளையாட்டரங்கம்? பொருளாதாரத் திட்டத்தை ஆரம்பித்தால் தமிழர்களுக்கு நன்மை கிடைத்துவிடும். அப்படி எதுவும் கிடைக்காமல் தமிழ்மக்களுக்குள் தனது உளவாளிகளை அனுப்புவதற்கு உகந்த திட்டம் விளையாட்டரங்கம்தான். கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியபின் தமிழர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றி இந்தியா அவற்றை அபகரித்துக் கொண்டது. இலங்கை அரசு ஆகஸ்ட் 2009 இல் முடிக்கத் திட்டமிட்டிருந்த போரை இந்தியா இந்தியத் தேர்தலுக்கு முன் முடிக்க இலங்கையை வற்புறுத்தியது. அதற்காக இலங்கையில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப் பட்டன. பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். தப்பித்தவறி கங்கிரஸ் தேர்தலில் தோற்றால் இத்தலிச் சனியனின் குடுப்பத்தின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்ற பயம். இப்படிப்பட்ட கேவலமான் இந்திய ஆட்சியாளர்களுக்கு நாம் அடி பணிய வேண்டுமாம் கூறுகிறார்கள் இந்தியக் கைக்கூலிகள். பாலசிங்கம், தமிழ்செல்வன், நடேசன் ஆகியோர் பலதடவை இந்தியாவிற்கு நேசக் கரம் நீட்டினர். கரங்களைத்துண்டித்தது இந்தியா. இந்தியா இப்போது தமிழர்களை பல கூறுகளாக துண்டாடுவதில் வெற்றி கண்டு வருகிறது. பிள்ளையானையும் அணைக்கிறது சம்பந்தனுடனும் சம்பந்தம் வைக்கிறது. இப்போது தமிழ்த் தேசிய உணர்வு நிறைந்தவர்களைக் குறிவைக்கும் இந்தியா தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி தமிழர்களுக்கு இல்லை என்ற போதனையை தனது கைக்கூலிகள் மூலம் செய்கிறது. இப்படிப் போதித்து தமிழர்களை இந்திய ஆதரவு என்னும் ஒரு குடைக்குக் கீழ் திரட்டும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. அதன் சதி தமிழ் தேசிய உணர்வாளர்களை இந்தியா ஆதரவுப் பிரிவினர் இந்திய எதிர்ப்புப் பிரிவினர் என இருகூறாகப் பிரிப்பது தான் இந்திய உளவுத் துறையின் எண்ணம். இந்தியா பிராந்திய வல்லரசாம் இந்தியக் கைக்கூலிகள் பிதற்று கிறார்கள். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாம். இந்திய சமூத்திரத்தைப் பொறுத்தவரை மேற்குலகம் இந்தியாவின் தயவில்தான் இருக்கிறதாம். இந்தியாவில் தனது call centres அமைத்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ஊழியர்கள் தமது வாடிக்கையாளர்களின் கடன் அட்டை விபரங்களைத் திருடுவது அறிந்து கொண்டன. மேற்கு ஊடகங்கள் இப்படி செய்தி தந்தன:India's image as an outsourcing utopia replete with cheap, skilled workers is under attack. London's Evening Standard reports that, in two recent incidents, staff at outsourced call centers in India accepted bribes from Indian organized crime outfits and, in exchange, helped them hack into the computer systems of British banks for which they provided services. Financial and credit card details were stolen at least once. Such episodes show that "there are some things that you really should not send overseas," according to Britain's National Outsourcing Association. "For organized criminals, this is a godsend." இப்படிப்பட்ட இந்தியாவை எம்மை நம்பச் சொல்கிறார்கள் இந்த இந்தியக் கைக்கூலிகள். இந்தியாவின் பலவீனங்கள் என்ன?
  • சமாளிக்க முடியாத சனத் தொகை. இந்தியா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிகளைக் கண்டாலும் அங்கிருந்து வறுமையை சமூக வேறுபாடுகளை ஒழிக்க முடியவில்லை.
  • மாற்ற முடியாத பழமை வாதம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்திய இந்துப் பழமைவாதத்தில் இருந்து இன்னும் இந்தியா விடுபடவில்லை. இன்றும் சாதிகள் என்று சொல்லி அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய முட்டாள்கள்.
  • சூழ்பகை. இந்தியாவைச் சுற்றிவர உள்ள நாடுகள் எல்லாம் இந்தியாவைத் தமது எதிரிகளாகவே பார்கின்றன.
  • தளராத அமெரிக்க பாக்கிஸ்தானிய உறவு. இந்தியாவுடன் நட்பு வளர்ககப் படும் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கப் படும் என்று கூவி அமெரிக்கா வாழ்இந்தியர்களின் வாக்குக்களை பெற்ற பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஒரு தசாப்தமாக வளர்ந்த அமெரிக்க இந்திய உறவை ஒருவருடத்தில் பின்தள்ளிவிட்டார். அமெரிக்கா தொடர்ந்து பாக்கிஸ்த்தானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கிவருகிறது.
  • அடங்காத் தீவிரவாதம். இந்திய தனது நாட்டில் தீவிரவாதத்தை அடக்க முடியாமல் திணறுகிறது. 2007இல் ஜேன்ஸ் வீக்லி இப்படிச் செய்தி வெளியிட்டது: Terrorists struck India again with multiple bombs in Hyderabad on 25 August. Islamic extremists are the prime suspects, although the bombs were poorly targeted if they were intended to incite communal violence between Muslims and Hindus. At the same time, the bombings highlighted the complex nature of the jihadist threat to India and the country's poor record in bringing to justice the people responsible for a growing number of mass-casualty attacks.
  • மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரம். இந்தியப் பேரினவாதிகள் இந்திய அரசின் அதிகாரங்களை பரவலாக்கத் தயாராக இல்லை. இது பெரும் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • மக்களாட்சி(ஜனநாயகம்) இல்லாத தேசியக் கட்சிகள்: இந்தியாவின் தேசியக் கட்சிகளின் மாநிலக் கிளைகளுக்கு அதிகாரங்கள் இல்லை. மாநிலக் கிளைகளுக்கு யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை மாநில உறுப்பினர்கள் முடிவு செய்வதில்லை. டில்லியில் இருப்பவர்களே முடிவு செய்கின்றார்கள். சில கட்சிகள் குடும்பத்தின் பிடியில் இருக்கின்றன. அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவரக்ளது சொற்படி ஆடுபவரகள் மட்டுமே ஆட்சியில் இருக்கலாம். 
பன்னாட்டு அரங்கில் இந்தியச் செல்வாக்கு பிரித்தானியாவில் Lancaster Houseஇல் தலிபான்கள் தொடர்பான மாநட்டில் 60 நாடுகள் கலந்து கொண்டன. அதில் தலிபான் பாக்கிஸ்த்தானின் ஒரு அமைப்பே என்ற கருத்தை இந்தியா முன்வைத்தது. அதை எந்த ஒரு நாடும் ஆதரிக்கவில்லை. இந்தியாவை ஒரு ஊடகம் Indian Motion எனும் தலைப்பில் இப்படி ஏளனம் செய்தது:
  • As representatives from more than 60 countries convened at the historic Lancaster House, New Delhi's representative to the summit, Foreign Minister S.M. Krishna, emphasized to his British counterpart that it would be a monumental folly, at this juncture, to make a dintinction"between a good Taliban and a bad Taliban" or to legitimize the former through reaching out. From India's perspective, because the Taliban was originally an extension of Pakistan's intelligence agency and because it has been used by Islamabad to mount attacks against India, there can be no "good Taliban." But Krishna, seated in the second row, was politely ignored. Alas, it wasn't the first time.
முழு ஆசிய நாடுகளும் செய்யும் பாதுகாப்புச் செலவீனத்திலும் பார்க்க அமெரிக்கா செய்யும் பாதுகாப்புச் செலவீனம் மூன்று மடங்கானது. இப்படி இருக்கையில் மேற்குலகம் இந்தியத் தயவில் தங்கி இருக்கிறது என்று இந்தியக் கைக்கூலிகள் பிதற்றுகின்றனர். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் வறுமைகாரணமாகத் தற்கொலை செய்து கொண்டநாடு வல்லரசாகுமா? இந்தியாவில் வளரும் மத்திய தர வர்கத்தினரை சுரண்டுவதற்காக மேற்குலகம் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணிவருகிறது என்பதுதான் உண்மை. இப்படி இருக்கையில் தமிழர்களை மேற்குலகை நோக்கிச் சாரமல் இருக்க இந்தியக் கைக்கூலிகள் ஏதோ எல்லாம் சொல்கிறார்கள். அடங்குங்கடா!!!!!

20 comments:

Anonymous said...

stop abusing about India. you dont have any rights .your terrorist leader prabhakaran killed so many innocent people including our former prime minister.india never support terrorism in any forms. that is the main reason we are not supporting you.

Anonymous said...

India itself a terrorist country. Indian army dogs raped 3507 women in Srilanka, killed over eight thousands innocent Tamils in Srilanka and helped sri lanka to kill over 200,000 innocent tamils

Anonymous said...

வேல் தர்மா: ரொம்ப எரியுது போல இருக்கு :)
இனி இதுதான் ரியாலிட்டி ..எல்லாமே இந்தியா தான்

Anonymous said...

எரியும்!!!!! சீனாக்காரன் வந்து பத்தவைக்க!!!!

Anonymous said...

http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1268954207&archive=&start_from=&ucat=1&

Anonymous said...

http://news.bbc.co.uk/2/hi/south_asia/8569174.stm

Anonymous said...

மேலுள்ள இரு இணைப்புக்களும் இந்தியாவின் மனிதாபிமானத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.

Anonymous said...

இனியாவது ஈழத்தமிழர் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தியா என்னும் நாடு எம் அழிவிற்குத்தான் வாழ்விற்கல்ல என்பதனை ஐயம் திரிபுர புரிந்து கொள்ளவேண்டும். இனியாவது நாம் பாக்கிஸ்தானையோ, சீனாவையோ நாடுவதே மேல்.

யாழ்

Anonymous said...

தமிழர்கள் இசுலாமியத் தீவிரவாதிகளுடன் இணைந்திருந்தால் இந்தியாவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்திருக்க முடியும்...

Anonymous said...

ராஜீவை கொலை செய்வார்கள்.இந்தியாவை தூற்றுவார்கள் இந்த நன்றி இல்லாத வேல் கூட்டத்தை இந்தியாவிலிருந்து துரத்தி அடிக்கவேண்டும்.

Anonymous said...

ராஜீவ் ஒரு கொலைகார நாய்..
வெறி நாய் சொறி நாய்
காந்தியின் பெயரை களவெடுது தம்முடன் இணைத்த அப்பன் பெயர் தெரியாத நாய்.
8500 அப்பாவித் தமிழர்களைக் கொன்ற நாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

பிரம்மனுக்கும் தேவதாசிக்கும் பிறந்த கூட்டம் இப்படித்தான் பின்னூட்டம் போடுவாள்.......
கோவிச்சுக்காதீங்கன்னா...

Anonymous said...

உங்கள் தலைவர்களை சிங்களவன் கோமாளி என்னும் போது எங்கே இருந்தீர்கள்..
உங்கள் மீனவர்களை சிங்களவன் குருவி சுடுவது போல் சுடும்போது தாழ்ந்த சாதிக்காரங்க தானே செத்துத் தொலையட்டும் என்று இருந்தீர்களா?

Anonymous said...

இந்தியா படை கற்பழித்தது என்று சொல்லும் பன்னாடைகளே கற்பழிக்கும் போது என்ன விளக்கு பிடித்து பார்த்தது போல சொல்கிறாய் கற்பழிப்பது கொள்ளை அடிப்பது கொலை செய்வது எல்லாம் செத்து போன மாமா பயல் பிரபாகரன் அப்புறம் அவனின் கூஜா தூக்கி பரதேசி நாய்களான வேல் தர்மாகளில் வேலையடா

Anonymous said...

இந்தியா படை கற்பழித்தது என்று சொல்லும் பன்னாடைகளே கற்பழிக்கும் போது என்ன விளக்கு பிடித்து பார்த்தது போல சொல்கிறாய் கற்பழிப்பது கொள்ளை அடிப்பது கொலை செய்வது எல்லாம் செத்து போன மாமா பயல் பிரபாகரன் அப்புறம் அவனின் கூஜா தூக்கி பரதேசி நாய்களான வேல் தர்மாகளில் வேலையடா

Anonymous said...

இந்தியா படை கற்பழித்தது என்று சொல்லும் பன்னாடைகளே கற்பழிக்கும் போது என்ன விளக்கு பிடித்து பார்த்தது போல சொல்கிறாய் கற்பழிப்பது கொள்ளை அடிப்பது கொலை செய்வது எல்லாம் செத்து போன மாமா பயல் பிரபாகரன் அப்புறம் அவனின் கூஜா தூக்கி பரதேசி நாய்களான வேல் தர்மாகளில் வேலையடா

Anonymous said...

பிரபாகரன் என்ற பரதேசி துரோகி நாய் தமிழர்களை கொன்று கடைசியில் சிங்களவன் காலில் விழுந்து சொறி பன்றி

Anonymous said...

பிரபாகரன் துதி பாடி கூட்டமே ஏன்டா பிரபாகரன் சரணடைந்தான்

Anonymous said...

வேல்தர்மா என்ற அகதி நாயே அடுத்த நாட்டை கெடுக்காமல் சொரணை இருந்தால் இலங்கைக்கு போய் போராடுடா

Anonymous said...

என்னதான் கத்தினாலும் நீங்களெல்லாம் வடக்கத்தியப் பேய்களின் கொத்தடிமைகள்தான்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...