













ஒவ்வோருவருடமும் பிரித்தானியா வாழ் திரிநாட் தேசத்து மக்கள் தமது விடுதலையையும் எழுச்சியையும் குறிக்கு முகமாக ஆகஸ்ட் மாதத்து கடைசி ஞயிற்றுக் கிழமை ஒரு களியாட்ட விழாவாகக் கொண்டாடுவர். இப்போது பல் இனத்தவரும் இணைந்து இன ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைகிறது. மேலதிக தகவல் அறிய: இங்கு செல்லவும்.
இவ்வாண்டு நடந்த நிகழ்வின் படங்கள்:
5 comments:
தினம் தினம் ஒரு தரிசன்ம கிடைக்குமா ? .
வாழ்த்துக்கள்.
http://kavikilavan.blogspot.com
கவர்ச்சிதான்....
படங்களுக்கு நன்றி...
One we too celebrate our freedom...
தமிழனுக்கு என்றொரு நாடு உருவாகி நாமும் இப்படிக் கொண்டாடுவேம்..
Post a Comment