பட்ட காலிலே படுவதற்கு
கால்கள் எனக்கில்லை
கண்ணி வெடியில் போயின.
மீண்டும் கெட இங்கு குடியில்லை
இந்தியச் செய்மதி இடம் காட்ட
சீன விமானத்தில் இருந்து வீசிய
பாக்கிஸ்த்தானிய குண்டால்
அழிந்தது அடியோடு.
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
1 comment:
தமிழினஎதிரி-ஆரிய சிங்கள கூட்டமைப்பின் பிரதிநிதி மீண்டும் தமிழ்நாட்டை கெடுக்க வருகை
ராகுல் காந்தி 8ம் தேதி தமிழகம் வருகிறார் - தங்கபாலு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வருகிர 8ம் தேதி தமிழகம் வருகிறார். 10ம் தேதி வரை அவர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்கிறார்.
ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் ராகுல் காந்தி. அவரது அயராத முயற்சியால், உ.பி. மாநிலத்தில் அடிமட்டத்தில் கிடந்த காங்கிரஸ் இன்று நல்ல வலுவை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ..
http://thatstamil.oneindia.in/news/2009/09/05/tn-arahul-gandhi-to-visit-tn-from-sep-8-10.html
Post a Comment