Monday, 7 September 2009

காணொளி: வன்னி முகாம் அவலங்கள் சனல் -4 தொலைக் காட்சி

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கை இராணுவத்திற்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன என இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.அத்துடன் சனல்-4 தொலைக்காட்சியில் சட்டநடவடிக்கை எடுக்கப் படும் என்று இலங்கை அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வன்னி வதை முகாம்களில் இருந்து மேலும் தகவல்களை சனல்-4 தொலைக்காட்சி வெளிக் கொணர்ந்துள்ளது.வயதான ஒரு நோயாளி வெறும் தரையில் ஈக்கள் பல மொய்க்க படுக்க வைக்கப் பட்டுள்ளார். இக்காணொளி War Without Witness என்னும் சர்வதேச அமைப்பால் பதியப்பட்டதாக சனல்-4 தெரிவித்துள்ளது.



வன்னிமுகாம் நிலைமை தொடர்பக கேள்விகள் கேட்ட சனல்-4 இன் ஒளிபரப்பாளர்மீது இலங்கை இடர் முகாமைத்துவ அமைச்சு செயலர் சனல்-4 இன் பாய்ச்சல்:

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...