முதல்வர் கலைஞரின் வாரிசும் இலங்கத்தமிழர் விவகாரங்களின் அக்கறை உள்ளவருமான கனிமொழி அவர்கள் இலங்கை சென்று வன்னி முகாம்களில் உள்ள தமிழர்களின் அவலத்தைப் பார்வையிடுவதாக இருந்தது. இவரை அங்கு அனுப்புவதன் நோக்கம் அவர் அங்கு சென்றபின் இலங்கை அரசிற்க்கு அதிக
பணம்தேவை என்று அறிக்கை அவரைக் கொண்டு விடச்செய்து இதைச் சாட்டாகவைத்து இலங்கைக்கு ஏற்கனவே உறுதியளித்த 500கோடியிலும் கூடுதலான கடனுதவியை இந்தியா வழங்கவிருப்பதாக சொல்லப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா ஹிலரி கிளிண்டனுடன் கதைத்து சர்வதேச் நாணய(மில்லாத) நிதியம் கேட்டதிலும் அதிக உதவி பல மனித உரிமை அமைப்புகளின் ஆட்சேபங்களுக்கு மத்தியில் செய்யவிருப்பதாக அறியப் படுகிறது. எனவே கனிமொழி வன்னி செல்ல மாட்டாரா?
1 comment:
"தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" என்பதற்கேற்ப மன்மோகனை விட்டு இந்த அறிக்கையயை கூற வைத்திருப்பார் கலைஞர்
Post a Comment