ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தனது அடியாட்கள் பலரை ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்கு தொல்லை கொடுக்கவும் அவர்கள் இன உணர்வை மழுங்கடிக்கவும் அனுப்பி வைத்துள்ளது அனைவரும் அறிந்த செய்தி. இது பல வருடங்களாக நடந்து வருகிறது.
கடன் அட்டை மோசடி
இங்கு பல கடன் அட்டை மோசடிகள் பல மில்லியன் கணக்கில் நடந்தது, நடக்கிறது. இவர்கள் எல்லாம் பிடிபடும் போது தாம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று சொல்வார்கள். இலங்கையின் பிரசாரப் பிரிவினர் பல தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளில் இதைப் பெரிது படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததுண்டு. சில நாடுகளின் உளவுத் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டபோது இவர்களுக்கும் புலிகளுக்கும் எது வித தொடர்புமில்லை என்று கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கும் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பிற்கும் உள்ள தொடர்பையும் சிலர் கண்டறிந்துள்ளனர்.
வீடுகளில் களவு
இலண்டனில் தங்க நகை களவு போகாத தமிழர் இல்லங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு கள்ளர்களின் அட்டகாசம் இங்குள்ளது. இவையும் பேய்-நாய் கூட்டமைப்பின் அடியாட்களின் கைவரிசையே.
நிகழ்ச்சிகளில் குழப்பம்
தமிழர்கள் நடாத்தும் பொது நிகழ்ச்சிகளில் பேய்-நாய் கூட்டமைப்பின் அடியாட்களின் போய்க்குழப்புவது ஐரோப்பாவில் ஒரு சாதாரண நிகழ்வு. ஒரு விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சூடும் நடந்தது.
இப்போது புதிய அட்டகாசம்
தமிழ் வானொலி தொலைக்காட்சி நேரடி தொலைக்காட்சி உரையாடல்களில் கலந்து கொண்டு மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டுதல் என்ற புதிய அட்டகாசத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
இதுல ஏந்தான் ஆரியன இழுத்து இந்தியாவ சம்பந்தப்பட வைக்கிறீங்க? இதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாமே!
நன்றி.
Dravidan too would mean pulling India:-)
I find this Aryan/Dravidian theory might just be another cookup. Frankly, if Dravidian stood for darker skinned people, then 75% of India is Dravidan.
And looking at the pictures of Chingalas, I doubt this theory. Scary. Of course, they would try to mess up. The real face of Srilanka is finally being brought out by Tamils.
-kajan
தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியத்துக்கம் எதிரான் சகல செயற்பாட்டிலும் இந்தியாவின் உளவு அமைப்பின் கை உண்டு. இந்தியப் படை இலங்கையில் இருந்த சமயம் எனது வீட்டில் கொள்ளையடிக்கும் போது பாவித்த உள்ளாடைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. கேவலமான பிறவிகள்.
Post a Comment