Tuesday 24 March 2009

ஆப்பிழுத்த இந்திய வெளியுறவுக் கொள்கை.

விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்துதினால் விடுதலைப் புலிக்ள மீதும் விடுதலைப் போராட்டத்தின் மீதும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாமல் செய்யப்படும். இதனால் சாதியத்தை தகர்த்தெறிந்த ஈழத் தமிழ்த் தேசியவாதத்தை இல்லாமல் செய்ய முடியும் என்று சாதிய அமைப்பை கட்டிக்காக்கும் உறுதி பூண்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் திட்டம் தவிடுபொடியானது மட்டுமல்ல எதிர் விளைவுளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடக்கும் போர் முன்பு என்றும் இல்லாதவகையில் இப்போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் பலத்த ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் இனப் படுகொலை நடப்பதை உலகெங்கும் பறைசாற்றியுள்ளது. இலங்கைப் பிரச்சனை ஐக்கிய நாடுகள் வரை எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியத் தேசியத்தின் மீது பலத்த வெறுப்பை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் இனக் கொலைக்கு சோனியா-மேனன் அதிகார மையத்தின் பங்களிப்பு பல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இந்தியத் தேசியத்தின் மீது பெரும் வெறுப்பபை ஏற்படுத்தியுள்ளது.

2 comments:

Sathiyanarayanan said...

உண்மை 100% உண்மை. நான் இந்தியாவை வெறுக்கிறேன்.

நான் இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்

நான் இந்தியாவை வெறுக்கிறேன் (I HATE INDIA)

என் குழந்தைகளுக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் இந்த கருத்தை ஊட்டுவேன்.

Anonymous said...

சோனியாவின் முந்தானையில் ஒளிந்து கொண்டுதான் மேனன்களும்,மன்மோஹன்களும்
ஆடுகின்றார்கள் என்பதே பலரின் எண்ணம்.
பதவிக்காக மானத்தை இழந்த தமிழினத்
தலைவர்கள் தமிழினத்தின் மானக்கேடு என்பதை அவரவர் தொண்டர்களே
உணர்ந்து நொந்து, வெந்து கொண்டுள்ளார்கள்.
தமிழகத்திற்குப் புதிய அரசியல் தலைமை வேண்டும்.தமிழின உண்மை உணர்வும்,தன்னலமற்ற உழைப்புங் கொண்ட சீமான் அந்த இடத்திற்குத் தள்ளப் படுவார் என்பதே
தமிழினத்தின் எதிர்காலத்திற்கு ஒரு ஒளி விளக்காக இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...