கண்டிக்கிறேன் தமிழ்நாடு சட்டத்துறையினரை
சுப்ரமணிய சுவாமிமீது முட்டை அடித்தற்கு
நீதிமன்றத்திற்குள் ஏன் முட்டை கொண்டு வரவேண்டும்.
அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
4 comments:
அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே//
YES SUPER PUNCH
சுப்பிரமணிய சாமி மீது எத்தனை தவறுகள் இருந்தாலும், ஜன நாயகத்தை காப்பாற்ற வேண்டிய வக்கீல்களே வன்முறையில் இறங்குவது மிகவும் அவமானம்.
எனக்கு சுப்பிரமணிய சாமியின் கருத்துக்களில் ஆயிரம் முரண்பாடுகள் உண்டு,. ஆனாலும் இன்று என் ஆதரவு இந்த வக்கீல்களுக்கு
பிரச்சனைகளுக்கு வன்முறை என்றுமே தீர்வு ஆகாது.
சக வலைபதிவர்களும் வன்முறையை ஆதரித்து எழுதுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
குப்பன்_யாஹூ
சட்டத்துறையினருக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்
அவர்களை சிரம் தாழ்த்தி வாணங்குகிறோம்
சட்டத்துறையினருக்கு எங்களின் மனமார்ந்தப் பாராட்டுக்கள்
அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்
Post a Comment