
கூட்டங்கள் போடலாம்
கோஷங்கள் எழுப்பலாம்
பேரணியும் நடத்தலாம்
பலமணி நேரம் உண்ணாமல் இருக்கலாம்
நீள்துார மனிதசங்கிலி செய்யலாம்
டெல்லிக்கும் காவடியும் எடுக்கலாம்
ஈழத்தமிழர் இன்னலை இம்மியளவும்
மாற்றுமா இவையெல்லாம்.
உங்கள் கை வெறும் கை
ஆட்சி வைத்திருப்து
சிவசங்கர மேனன் கை
மேனனோ பார்ப்பனர் கையில்
இணைந்து நிற்பது
பார்ப்பன சிங்கள கைகள்
சுயநிர்ணய உரிமை இல்லாதவரால்
இன்னொருவர் சுயநிர்ணய
போராட்டத்திற்கு உதவ முடியுமா,?
1 comment:
கருப்புக்கண்ணாடி கருணாநிதியின்
கண்ணுக்கு மட்டுமென்றோ, அவன்
உணர்விற்கும் தான்,
அரசியலில் சிதறுண்டிருக்கும் தமிழக
மக்களை ஒன்று திரட்ட அங்கோர்
தலைவனில்லை, ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்கெல்லொ கொண்டாட்டம்.
Post a Comment