Monday 23 February 2009

மானம் கெட்ட காங்கிரசிலிருந்து வெளியேறுங்கள் தன்மானத் தமிழர்களே



ஈழத்தமிழர்க்ளை கொல்லும்
படுபாவிச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்.
மானத் தமிழர்களே

தன் மானமுள்ள
தமிழ்நாட்டுத் தமிழர்களே
மானங் கெட்ட
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்

சாதி வெறியன்
சத்திய மூர்த்தியின்
பெயரின் கட்டிடத்தில்
இயங்கும் பேய்க்
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்
மானத் தமிழர்களே

இத்தாலிச் சனியாளின்
கேவலமான பாவாடைக்குள்
அடக்கப் பட்டிருக்கும்
காங்கிரசிலிருந்து
தன்மானத் தமிழர்களே
வெளியேறுங்கள்

1 comment:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

காங்கிரசில் எந்த தமிழன் இருக்கிறான்? கோஷ்டித்தலைவனையும் வேஷ்டி உருவும் அடியாள் தொண்டனையும் தவிர?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...