இலங்கையில் நடக்கும் சகல பயங்கரக் குண்டு வீச்சுக்களையும் இனக் கொலையையும் அமெரிக்க செய்மதிகள் நவீன பட்பிடிப்பு கருவிகள் மூலம் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இதில் இனக்கொலையில் ஆரியப் பேய்களினதும் இலங்கையினதும் போர்க் குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருக்கப்படுகிறன என நம்பப்படுகிறது, இலங்கை பாவிக்கும் தடைசெய்யப் பட்ட ஆயுதங்கள் சம்பந்தமான சாட்சியங்கள் இதன் மூலம் பெறப்பட்டிருக்லாம்.
தருணம் வரும் சமயத்தில்இவை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்கப் படுகிறது.
இந்தப் படப்பிடிப்புக் கருவிகள் மிக நவீனமானவை. தரையில் ஒருவர் கையில் இருக்கும் பத்திரிகையின் தலையங்கத்தைக் கூட தெளிவாக வாசிக்கக் கூடிய அளவுக்கு நவீனமானது.

அமெரிக்கா தனது பதிவுகளை எப்படிப் பாவிக்கும்.
.
சர்வதேச நீதிமன்றில் இலங்கைக் எதிரான இனப் படுகொலைக் குற்றச்சாட்டிற்கு பயனபடுத்தப்படலாம்.

இப்படங்களை வைத்து இலங்கையை மிரட்டி தனது வழிக்கு கொண்டு வரலாம். இலங்கையைத் தன் பிடிக்குள் கொண்டு வரும் இந்தியக் கனவுகள் அம்போ!!!!!

இலங்கை அரசைக் கவிழ்க்க முயலலாம்.
இலங்கை அரசைக் கவிழ்க்க முயலலாம்.
.
ஐக்கிய நாடுகள் சபையில் இதை சமர்ப்பிக்கலாம்.

இலங்கைக்கான சர்வ தேச நாணய நிதித்தின் இலங்கைக்கான கடனுதவியை நிறுத்தலாம்.

3 comments:
கிழட்டு மனோகரன் உண்ணாவிரதம்.....பெரியார் மடாலயம் வீரமனி சாமிகள் உடன்கட்டை ஏறும் அபாயம்:தி.மு.க.எம்பிக்கள் (கம்பியில்லா)தந்தி!
உலக நாடுகலிள் போக்குவரத்து பாதிப்பு:ஒபமா பல் துலக்க முடியாமல் அவதி;மகிந்தவுக்கு வயித்துபோக்கு
மானம் கெட்டவனே!
இத்தாலி சூப் குடித்து மதி இழந்தவனே!
போதும் உன் நடிப்பு!
இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு புலிகள் செய்த நிகரற்ற அநியாயத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனையே புலிகளின் அழிவு. புலிகளின் தற்போதைய பின்னனியாளர்கள் தமது "முஸ்லீம் சமூக அழிப்புக் கொள்iகை" யினை மாற்றாத வரை அவர்களுக்கான தண்டனை இறைவனால் வழங்கப் பட்டுக் கொண்டே இருக்கும்.

Post a Comment