சீனாவின் அரசின் அனுமதியின்றி யாரும் மறு பிறவி எடுக்க முடியாது.
நெதர்லாந்தில் எங்கு வேண்டுமானாலும் கஞ்சா புகைக்கலாம் ஆனால் புகையிலை புககைக்க முடியாது
போர்த்துக்கலில் கடலுக்குள் ஒண்ணுக்கடிக்க முடியாது.
Samoaவில் மனைவியின் பிறந்த நாளை மறத்தல் குற்றம்.
பிரித்தானியாவில் கர்ப்பிணிப் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கிருக்கலாம்.
துபாயில் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் உல்லாச விடுதி அறையில் தங்கலாம்.
தாய்லாந்தில் நாணயத்தை காலால் மிதித்தல் குற்றம்.
சவுதி அரேபியாவில் மருத்துவரின் சான்றிதழின்றி நீங்கள் உங்களுடன் மருந்து வைத்திருக்க முடியாது.
எகிப்தில் விமான நிலையங்களிற்கு அண்மையில் தொலை நோக்குக் கருவிகள் வைத்திருக்க முடியாது.
வெனிஸ் நகரில் புறாக்களுக்குத் தீனி போடுதல் குற்றம்.
நைஜீரியாவிவ்ல் beer, mineral water, soft drinks, sparkling wine and fruits போன்றவற்றை இறக்குமதி செய்வது சட்ட விரோதம்
ஃபின்லாந்தில் போக்குவரத்துத் தொடர்பான தண்டம் உங்களது வருமானத்தைப் பொறுத்து விதிக்கப்படும்
சிங்கப்பூரில் பொது போக்குவரத்து வாகனங்களிலும் வேறு சில இடங்களிலும் chewing gum சப்புதல் சட்ட விரோதம்.
வட கரோலினாவில் பிரேதத்தின் முன் கெட்ட வார்த்தைகள் சொல்லுதல் சட்ட விரோதம்,
இஸ்ரேலில் ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் மூக்கை நோண்டுதல் குற்றம்,
சுவீடனில் பெண்கள் பாலியல் தொழில் புரிவது குற்றமல்ல. அவர்களின் சேவையை ஆண்கள் பெறுவது குற்றம்.
தாய்லாந்தில் உங்கள் உள்ளாடையின்றி வெளியில் செல்வது குற்றம்.
ஜேர்மனியில் விரைவு பெருந்தெருக்களில் வாகனங்களை நிறுத்துவது குற்றம். அங்கு பெற்றோல் முடிந்து வாகனங்கள் நின்றாலும் குற்றம்.
லெபனானில் ஆண் மிருகங்களுடன உடலுறவு கொள்ளுதல் குற்றம். பெண் மிருகங்களுடன் உறவு கொள்வது குற்றமல்ல.
ஒக்லோஹோமா(அமெரிக்கா) மிருகங்களுக்கு அழகு காட்டுதல் (ஈழத் தமிழில் நைக்காட்டுதல்) குற்றம்.
Salt Lake County, Utah இல் வயலினை காகிதப் பையில் காவிக்கொண்டு தெருவில் செல்லுதல் குற்றம்.
டெக்ஸஸில் நிர்வாணமாக நின்று கொண்டு தளபாடங்கள் செய்தல் குற்றம்
Bozeman, Montana இல் சூரியன் மறைந்த பின்னர் முற்றத்தில் உடலுறவு கொள்ளுதல் குற்றம்.
சன் பிரான்ஸிஸ்க்கோவில் உள்ளாடையால் வாகனத்தைத் துப்பரவாக்குதல் குற்றம்.
பிரான்சில் வேற்றுலக வாசிகளின் பொம்மையை விற்றல் குற்றம்.
மசாச்சுஸெற்றில் குளிக்காமல் உடலுறவு கொள்ளுதல் குற்றம்.
இலண்டனில் மக்கள் பயணிக்கும் வாடகை வாகனங்களில் பிரேதத்தை கொண்டு செல்லல் குற்றம்.
பிரித்தானியப் பாராளமன்றத்தில் இறத்தல் குற்றம்.
பிரித்தானியாவில்ல் ராணியின் முத்திரையை தலைகீழாக ஒட்டுதல் தேசத் துரோகக் குற்றம்.
டெக்சஸ்ஸில் குண்டில்லாத துப்பாக்கியைக் காட்டி ஒருவரை மிரட்டுதல் குற்றம்
Arkansasஇல் திருமண ஆடை அணியும் ஆசையை நிறை வேற்றுவதற்காக இரண்டாம் முறை திருமணம் செய்தல் குற்றம்
ஒஸ்ரேலியாவில் உள்ள் விக்டோரியாவில் பிற்பகலில் ரோசாப்பூ நிற உள்ளாடையை அணிதல் குற்றம்
ஸ்பானிய நகர் பார்சலோனவில் நீச்சலுடையுடன் தெருவில் செல்லல் குற்றம்.
டென்மார்க்கில் ஒருவர் வயிறு நிறையச் சாப்பிடாமல் அவரிடம் உணவகத்தில் பணம் அறவிட முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment