அரசியல்வாதிகள் நடிகைகளை தம்முடன் இரவைக் கழிக்க அழைப்பதுண்டு. அதிகாரமும்
பணமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பல கோடிகள் இதனால் சம்பாதிக்க
முடியுமா? இது நடிகைகளுக்கு இடையிலான போட்டி பொறாமையால் செய்யப்படும்
பொய்ப்பரப்புரையா?
சீன நடிகை ஜாங் ஜிய் (Zhang Ziy) Crouching
Tiger, Hidden Dragon, ஆகிய படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். பல
விருதுகளை வென்றவர். இவர் பிரபலங்களுடன் இரவைக் கழித்து பெரும் செல்வம்
சேர்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை இவர் முற்றாக
மறுத்துள்ளார். தன் மீது பொறாமையுள்ள நடிகைகள் இப்படி கதைகளைக் கட்டி
விடுகின்றனர் என்கிறார். சீன நடிகை ஜாங் ஜிய். நூறு மில்லியன் அமெரிக்க
டாலர்களை சீன நடிகை ஜாங் ஜிய் ச்ம்பாதித்துள்ளார் எனப்படுகிறது. இந்தச்
செய்திகளை வெளிவிட்ட ஹாங்காங் பத்திரிகைக்கு எதிராக நடிகை ஜாங் ஜிய் சட்ட
நடவடிக்கை எடுத்துள்ளார்.
The Apple Daily என்னும் ஹாங்காங்
பத்திரிகை 33வயதான நடிகை ஜாங் ஜிய் பெரும் ஊழலுக்காக பதவியில் இருந்து
விலக்கப்பட்ட சீன மந்திரி போ சிலாய்யுடனும் வேறு பல முக்கிய
அரசியல்வாதிகளுடனும் பெரும் புள்ளிகளுடனும் தொடர்புகளை வைத்திருந்தார்
என்று குற்றம் சாட்டியுள்ளது. ஒரு இரவிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க
டாலர்கள் பரிமாறப்படுமாம். இது தொடர்பாக நடிக ஜாங் ஜிஅ விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார் என்கிறது ஹாங்காங் பத்திரிகை The Apple Daily.
சீன
முன்னாள் மந்திரி போ சிலாய்யுடன் இரவைக் கழிப்பதற்கு சீன நாணயத்தில் ஒரு
கோடி பெறுவாராம். இவர்கள் 2004இற்கும் 2007 இற்கும் இடையில் 10 தடவைகள்
இப்படிச் சந்தித்தார்களாம்.
நடிகை ஜாங் ஜிய் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது என்கிறது ஹாங்காங் பத்திரிகை The Apple Daily.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment