Dynamite தயாரிப்பில் நிலக்கடலையும் பாவிக்கப்படுகிறது.
உலகத்தில் மனிதர்களிலும் பார்க்க அதிக அளவு கோழிகள் உள்ளன.
ஆண்களிலும் பார்க்க பெண்கள் இருமடங்கு தடவைகள் கண் இமைகளை அசைப்பர்.
உலகில் அதிகம் உள்ள முதற் பெயர் முஹம்மது
சராசரியாக ஒருவர் ஏழு நிமிடத்தில் தூங்கிவிடுவார்.
கண்களைத் திறந்த படி தும்ம முடியாது.
தட்டச்சு செய்யும் போது 56%மான வேலையை இடது கைதான் செய்கிறது.
Rubber bandsஐ refridgeratorஇல் வைத்திருந்தால் நீண்டகாலம் பாவிக்கும்.
மீன்களில் சுறா மட்டுமே இரண்டுகண்களையும் சிமிட்டக் கூடியது.
Month, orange, silver, purple ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு ஒத்தியைபுச்(rhyme) சொற்கள் இல்லை.
mt என்னும் எழுத்துக்களில் முடியும் ஒரே ஆங்கிலச் சொல் dreamt.
புலிகளுக்கு வரி தோலில் மட்டுமே இருக்கிறது. ரோமத்தில் இல்லை.
தும்பிகளின் ஆயும் ஒன்றில் இருந்து ஆறு மாதம் மட்டுமே.
தங்கமீன்கள் மூன்று நொடிகள் மட்டுமே எதையும் நினைவில் வைத்திருக்கும்.
உலகத்திலேயே பெரிய கண்கள் கொண்ட உயிரினம் பெரிய கணவாய்கள்.
காற்சட்டை அணியாமைக்காக டிஸ்னியின் Donald Duck பின்லாந்தில் தடை செய்யப் பட்டுள்ளது.
The quick brown fox jumps over the lazy dogs என்ற ஆங்கில வசனத்தில் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் இருக்கின்றன தட்டச்சு சரியாக வேலை செய்கிறதா என்பதை இந்த வசனத்தை தட்டச்சு செய்து பார்ப்பார்கள்.
கண்டங்களின் ஆங்கிலப் பெயர்கள் எந்த எழுத்துடன் தொடங்கியதோ அதே எழுதுடன் முடியும்.
நான்கு திசைகளின் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தும் சேர்த்தால் news என்ற சொல் வரும்.
அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்கள் எவரும் பெற்றோர்க்கு ஒற்றைப் பிள்ளைகளல்லர்.
ஒரு பூனையால் நூறு விதமான ஓசைகளை எழுப்ப முடியும். நாயால் பத்து மட்டுமே.
ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் தூங்க முடியும். சிலர் அரச பணிமனைகளில் அதிலும் நீண்ட காலம் தூங்குவதை யாரறிவார்?
There are 336 dimples on a regulation golf ball.
In Tokyo, a bicycle is faster than a car for most trips of less than 50 minutes!
If you keep a Goldfish in the dark room, it will eventually turn white.
Should there be a crash, Prince Charles and Prince William never travel on the same airplane as a precaution!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
4 comments:
நல்ல தகவல்கள்...பகிர்வுக்கு மிக்க நன்றி...
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
nalla thakavalkal!
paaraattukkal!
Post a Comment