- பழைய பைக்கை கொடுத்துவிட்டு எப்போதும் புதிதாக இலகுவாக வாங்கிக் கொள்ளலாம்.
- தேவை ஏற்படின் பிரச்சனை ஏதுமில்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
- உங்கள் நண்பனின் பைக் சுப்பரா இருக்குது என்று சொன்னால் அவன் அதில் சவாரி செய்து பார்க்கும் படி உங்களிடம் சொல்லுவான்.
- தி. நகரில் திவாலாக வேண்டிய நிலை பைக்கால் ஏற்படாது.
- மோட்டர் பைக் பிரச்சனை கொடுத்தால் திருத்தினரிடம் விட்டுவிட்டு வேறு பைக் எடுத்துச் சவாரி செய்யலாம்.
- மோட்டர் பைக்கை நீங்கள் உதைத்தால் அது விற்றவரிடம் போய்ச் சேராது.
- மோட்டர் பைக் நான் எப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி கேட்டு உங்களை கலாய்க்காது.
- மோட்டர் பைக்கில் சவாரி செய்து களைத்தவுடன் நீங்கள் நித்திரையானால் அது உங்களை எழுப்பி புது டிசைன் நகை வாங்க வேண்டும் என்று சொல்லாது.
- மோட்டர் பைக்கை மட்டும் பராமரித்தால் போதும். அத்துடன் தயாரிக்கப்பட்டவற்றைக் அடிக்கடி கட்டி அழத்தேவையில்லை.
- எல்லாவற்றிலும் மேலாக நீங்கள் நினைத்த நேரம் மோட்டர் பைக்கில் சவாரி செய்யலாம்.
Saturday, 18 August 2012
நகைச்சுவை: மனைவியிலும் மோட்டர்பைக் மேலானது
மனைவியிலும் பார்க்க மோட்டர் பைக் மேலானது என்பதற்கு பத்துக் காரணங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
நல்ல காமெடி
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment