உன் விழி சொல்லும் மொழிக்குத்
தேவை எனக்கு ஒரு
மொழி பெயர்ப்பாளன்
உன் இதயத்தில்
இருப்பதை அறிய
தேவை ஓர் ஒளிவருடி(scanner)
என் முன் நின்கின்றாயா
சென்றுவிட்டாயா
கண்ணுக்குத் தெரியவில்லை
நினைக்கின்றாயா
மறந்துவிட்டாயா
நெஞ்சுக்குத் தெரியவிலல்லை
விரும்புகின்றாயா
வெறுத்துவிட்டாயா
இதயத்திற்குத் தெரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...

No comments:
Post a Comment