- Steve Jobsதந்து இலக்குகளை அடைவதற்கு தவறான வழிகளையும் கைக்கொள்வார்.
- Steve Jobs Hasish LSD ஆகிய போதைப் பொருட்களைப் பாவித்திருந்தார்.
- Steve Jobs தனது இலக்குகளை அடையும் பாதக்கு குறுக்கே நிற்பவர்களை மிரட்டுவார்.
- Steve Jobs உடன் வேலை செய்வது மிகவும் சிரமமான காரியம்.
- Steve Jobs உண்மைகளைத் திரிப்பார் யாதார்த்தங்களைப் புரட்டுவார்.
- Steve Jobs ஒரு நேர்மையான மனிதர் அல்லர்.
- Steve Jobs இற்கும் அவரது காதலியான கிரிஸ் ஆன் பெனனிற்கும் பிறந்த Steve Jobsஇன் முதற் குழந்தையான லிசாவை பராமரிப்பதற்கு உரிய செலவுகளை அவர் செலுத்தவில்ல. ஆனால் பிற்காலத்தில் தனது மகளிடம் பரிவு காட்டினார்.
- திருமணமாகாத ஒரு பெண்ணிற்குப் பிறந்த Steve Jobs தனது தாயாரில் அன்பு கொண்டிருந்தார்.
Friday, 10 February 2012
கஞ்சா புகைத்த Steve Jobs - அந்தரங்கங்கள் பல அம்பலம்
இப்போதைய தலைமுறையின் முன்னணி சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் Steve Jobs ஐப் பற்றிய பல அந்தரங்கத் தகவல்கள் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. 1991-ம் ஆண்டு ஜோர்ஜ் H. W. புஸ் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது Steve Jobsஐ ஏற்றுமதிச் சபையின் உறுப்பினராக நியமிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக அமெரிக்க உளவகமான FBI ஆனது Steve Jobsஐப் பற்றிய தகவல்களைத் திரட்டியது. அதன் போது Steve Jobsஐப் பற்றி அறிந்து கொண்டவை இப்போது அம்பலப் படுத்தப் பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
hey friend don't be silly..
every GREAT guy has his own life..
do not interfere it..
it's none of your job..
if you do so..
then that means i can watch your wife's bathroom when she is nude bathin'..
and also i can comment like this(thats what you did here)..
sorry for bein' rude here..
but thats the way to speak with the people like you..
finally i would like to say read his autobiography he told all these stuff which you had mentioned as hidden secrets..
but they are REALLY OPEN..
As your fb profile states..
Everybody has their private world where they can be on their own.
he did the same you fuckin' idiot..
Vel tharma you want 2 say something about Steve jobs its ok what ever want to say to public please consider the TAMIL SPELLING ERRORS...
Post a Comment