சாமியாரின் பதில்: அன்புக் குழந்தாய் ஸ்கூட்டி பழுதடைவது ஒரு சாதாரண நிகழ்வுதான். உங்கள் ஸ்கூட்டியில் பெற்றோல் இருக்கிறதா என முதலில் பாருங்கள். பெற்றோல் எஞ்சினுக்கும் போகும் பாதையில் ஏதாவது தடங்கல் இருக்கிறதா என்று பாருங்கள். பாட்டரி ஒழுங்காக இருக்கிறதா என்று பாருங்கள். மின் இணைப்புக்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால் பக்கத்துத் தெருவில் எனது பக்தனின் திருத்தகத்திற்கு உங்கள் ஸ்கூட்டியைக் கொண்டு செல்லுங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். என்று சொல்லி வீபூதி கொடுத்து விட்டு அந்தப் 19வயதுப் பெண்ணின் பெயர் விலாசத்தைத் தரும்படி கேட்டார்.
காதலி: என்னை எத்தனை எந்த அளவுக்கு காதலிக்கிறீர்கள்?
காதலன்: 100இற்கு 100%
காதலி: ஓ அப்படியா?
காதலன்: ஆம். திங்கள் 15%, செவ்வாய் 20% புதன் 15% வியாழன் 5% வெள்ளி 10% சனி 20% ஞாயிறு 25%.
இப்படியும் ஒரு கொடுமை: I'm so lazy I've got a smoke alarm with a snooze button.
மீன ராசி: I went in to a pet shop. I said, "Can I buy a goldfish?" The guy said, "Do you want an aquarium?" I said, "I don't care what star sign it is."
படித்ததில் இரசித்தது:
|
3 comments:
அப்படியே கதை!
சாமியாரின் பெயரும் விலாசமும் கிடைக்குமா எங்களுக்கு?
சாமியாரை உதைக்கவா????
அல்லது உங்கள் மனைவியின் ஸ்கூட்டியும்.....
Life is beautiful, the way it is...
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills
Post a Comment