Sunday, 30 October 2011

புத்தகமும் திருமணம் போலே

கடமையைச் செய்தமைக்காக
வெறுக்கப்படுபவர்கள் பலருண்டு
வெறுக்கப்படுபவற்றில் முதன்மையானது
காலையில் அலாரம் ஒலிக்கும் கடிகாரம் .

கலாச்சார அளவு கோல்
தந்தையர் தினத்தில்
வாழ்த்துவது யாரை
எனத் தடுமாறுவோர்
எண்ணிக்கை.

முன் அனுபவம் பெருமையானது
jobs4u.comஇல்
அதுவே சிறுமையானது
manamahal4u.comஇல்


தேர்விற்காக ஒன்றிணைந்து
தேர்வின் பின் பிரிவதனால்
தோல்வியில் முடிவதனால்
புத்தகமும் திருமணம் போலே.

ஐஸ் கிரீம் கடையில் தொடங்கியது
டஸ்மார்க்கில் முடிந்தது

3 comments:

Anonymous said...

ஐஸ் கிரீம் கடையில் தொடங்கியது
டஸ்மார்க்கில் முடிந்தது


முன் அனுபவம் பெருமையானது
jobs4u.comஇல்
அதுவே சிறுமையானது
manamahal4u.comஇல்

நல்ல வரிகள்

Anonymous said...

கடமையைச் செய்தமைக்காக
வெறுக்கப்படுபவர்கள் பலருண்டு
வெறுக்கப்படுபவற்றில் முதன்மையானது
காலையில் அலாரம் ஒலிக்கும் கடிகாரம்
super

Mohamed Faaique said...

//கடமையைச் செய்தமைக்காக
வெறுக்கப்படுபவர்கள் பலருண்டு
வெறுக்கப்படுபவற்றில் முதன்மையானது
காலையில் அலாரம் ஒலிக்கும் கடிகாரம்///

இதை என் ஃபேஸ்புக்’ல ஸ்டேடஸ் ஆக்கி விட்டேன். நன்றி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...