திருநாவுக்கரசர்: எழுபதாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொல்ல வைத்தேன். அன்பே சிவம்.
சனீஸ்வரன்: நடுக்காட்டில் நளன் மனைவி தமயந்தி தவியோ தவிப்பு. நைசாக நழுவினார் நளன். lol.
அரிச்சந்திரன்: Wife for sale. Buy wife and get son free.
பரராச முனிவர்: படகுக்குள் நல்ல கிக்காக இருந்த சத்தியவதியை பக்காவாக சுவைத்தேன்
வியாசர்: ஒரு பெண்ணை ஐந்து ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துச் சாதனை செய்தேன்.
கண்ணன்: அஸ்தினாபுரத்தில் சேலைத் தட்டுப்பாடு. கடைகளில் உள்ள சேலைகள் யாவற்றையும் கொள்முதல் செய்துவிட்டேன்.
சஞ்சயன்: Gurushestram war will be live telecast.
ஜடாயு: Aerila interception ended in disaster.
சகுந்தலை: I gave birth to a bastard child
கைகேயி: சிதை இரண்டாம் தேன் நிலவுக்கு இரண்டு ஆண்களுடன் காட்டுக்குச் சென்றாள்.
இலட்சுமணன்: Sis-law என்மேல் அபாண்டமான குற்றச் சாட்டு.
அனுமான்: சீதை கடத்தப்பட்டாள். I booked a flight to Colombo.
ராமர்: Contractors urgently needed to build bridge across palk straight
விராடன்: நள்ளிரவில் தளபதி கீசகன் மர்மப்படுகொலை. ஆட்டம் காண்கிறது எனது அரசு.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
6 comments:
ரவி வர்மாவின் ஓவியங்கள் நன்றாக உள்ளன...
ஸ்வீட் டுவீட்ஸ்....
மேலோட்டமாக பார்த்தால் நகைச்சுவை... கொஞ்சம் ஆழமாக பார்த்தால் கடவுளை படித்தவர்கள் எவ்வளவு வக்கிர மனம் படைத்தவர்கள் என்பதை புரிய வைக்கிறது...
stupids, you make fun on god names, and another stupid putting stupid comments on that, you all should ask your mother, how you born, you would have not born the right way....
LOL... தைரியமிருந்தால் நேரடியான கருத்து விவாதத்திற்கு வாரும் அனானியாரே...
நாங்க டைப் பண்ணாலும் கெட்டவார்த்தைகள் அச்சாகும் என்பதை மறந்துவிட வேண்டாம்...
ரூம் போட்டு யோசிப்பாங்களோ?புதுசுபுதுசா எழுதறாங்களே!
Post a Comment