Thursday, 29 September 2011

பார்கக்கூடாத விளம்பரங்கள்

Too sexy என்று இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது

தரமான கருவியால் சவரம் செய்தால் இப்படி நடக்குமா

கடைவாயில் என்னடி காயம்? Burger கடித்ததால் வந்த மோசம்..

காருக்குள்...சில நேரங்களில் சில காதலர்கள்!!!!!

விரைவான இணையத் தொடர்புக்கு இப்படியா விளம்பரம்

கை கொடுக்கும் கை கிருமிகளைக் கொடுக்கலாம்.

தப்பி ஓடுவேண்டிய குறியீடு இப்படித்தான் இருக்க வேண்டும்

பிதாவே இவர்களை மன்னியுங்கள் என்று சொல்லவில்லை..தடை செய்து விட்டார்கள்

அட கைய வைச்சுக்கிட்டு சும்மா இரடி...

ரெம்பக் கூரான கத்தி



புகைக்காதவர்கள் இறப்பதில்லையா???

குழாயும் சுவையறியும்

இனங்காண உதவும் சுட்டி ஒட்டிகள்...

சைட் அடிக்கலாம் இது அடிக்கலாமா?

எல்லாக் காதலும் டைட்டானிக் அல்ல. கதை வேறு நிஜம் வேறு
சில விளம்பரங்களை இப்படியும் உல்டா பண்ணலாம்...





இந்த விளம்பரப் பலகை வீதி விபத்துக்களை ஏற்படுத்தியது

3 comments:

Anonymous said...

பார்க்கக் கூடாத விளம்பரங்கள்
பரிதாபகரமான விளம்பரங்கள்
தடைசெய்யப்பட்ட விளம்பரங்கள்
தண்டிக்கப் படவேண்டிய விளம்பரங்கள்
தாறுமாறான விளம்பரங்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்டிப்பாக இவைகளை பார்க்க கூடாதுதாங்க...

வித்தியாசமான விளம்பரம் என்ற போர்வையில் தனியார் நிறுவனங்களின் பணத்தாசையின் விளைவு இது...

Shanmugam Rajamanickam said...

எல்லா விளம்பரமும் சூப்பர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...