![]() | |||
வாகனங்களின் பின்னால் நகைச்சுவையான வாசகங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சில நகைச்சுவை வாசகங்கள் தெரிந்தெடுத்து இங்கு தரப்பட்டுள்ளன: |
மன்னிக்கவும், வேற்று உயிரினங்களை நான் காதலிப்பதில்லை.(இது வாசிப்பவரை வேற்று உயிரினமாக்குகிறது)
Watch out for the idiot behind me.
என் பின்னால் இருக்கும் முட்டாளிடம் கவனமாக இருக்கவும்
Warning: Driver only carries $20 worth of ammunition!
எச்சரிக்கை: செலுத்துனர் இருபது டாலர் பெறுமதியான ஆயுதங்கள் மட்டும் வைத்திருக்கிறார்.
Don't annoy me, I'm running out of places to hide the bodies.
என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். (இறந்த)உடல்களை மறைக்கும் இடம் தட்டுப்படாகிறது.
![]() | ||
பெண்கள் யாராவது முகப்பூச்சுக்கள் பூசினால் ஒளிப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை. |
![]() |
பெண்களுக்கு இப்படி அறிவுரை? |
The earth is full - go home.
பூமி நிறைந்து விட்டது. வீடு செல்லவும்.(இது வாசிப்பவரை வேற்றுக் கிரகவாசியாக்குகிறது)
Make love not war - see driver for details.
போர் புரிய வேண்டாம் காதல் செய்வீர். விபரங்களுக்கு செலுத்துனரை அணுகவும்.
I got this motorhome for my wife - the best deal I ever made.
இந்த வண்டியை நான் எனது மனைவிக்காகப் பெற்றுக் கொண்டேன். நான் செய்த மிகச் சிறந்த விற்று-வாங்கல் இது.
Caution! Driver applying make-up
கவனம்: ஓட்டுனர்(பெண்) முகப்பூச்சு செய்கிறார்.
Use Caution in Passing - Driver Chewing Tobacco.
முந்தும் போது கவனம். செலுத்துனர் புகையிலை சப்புகிறார்.(மூஞ்சியில் துப்பிவிடுவார்!)
I love cats...they taste just like chicken.
எனக்குப் பூனைகளைப் பிடிக்கும். அவையும் கோழிக்கறி போல் சுவையானவை.
Eat well, stay fit, die anyway.
நன்றாகச் சாப்பிடு ஆரோக்கியமாயிரு. எப்படியோ செத்துப் போகிறதுதானே!
I love animals, they taste great.
எனக்கு மிருகங்களைப் பிடிக்கும். அவை சுவையானவை.
All Men Are Animals, Some Just Make Better Pets
எல்லா ஆண்களும் மிருகங்களே! சில நல்ல செல்லப் பிராணிகள்.
I don't have a license to kill. I have a learner's permit.
என்னிடம் கொல்லும் அனுமதிப் பத்திரம் இல்லை. பயிலுனர் அனுமதிப்பத்திரம் மட்டும் உண்டு.
No comments:
Post a Comment