
நண்பனே களவுக்கில்லை கட்டுப்பாடு
ஒரு COPY இருக்குது PASTE இருக்குது
கவிதை எழுது கவிதை எழுது
எத்தனை PROFILE கண்டோம்
எத்தனை எத்தனை WEBSITEகண்டோம்
அத்தனையும் சுட்டேடுத்து
POSTING போடு POSTING போடு
BIN LADEN க்குண்டு PEN திருடனுக்கில்லை
கட்டுப்பாடு COPY போடு
COPY போடு COPY போடு
இது மொக்கைப் பாட்டு நீ சக்கை போடு
இது களவாடும் உங்கள் வாழ்க்கைப்பாட்டு
வான் கோழியாடும் ஆட்டம் ஆடு
மொக்கை போடு மொக்கை போடு
மொக்கைக்கில்லைத் தட்டுப்பாடு
நீ சுடும்பாட்டு உன்னால் பெரும்பாடு
கற்பனை யாருக்கு வேண்டும் கவிதைபாட
கணனி ஒன்று வேண்டும் சுட்டுப் போட
சுட்டுப் போடு சுட்டுப் போடு
துப்பாக்கிக்குண்டு மௌஸிற்கில்லை
கட்டுப்பாடு... நீ சுட்டுப் போடு
நீ சுட்டுப் போடு நீ சுட்டுப் போடு
(வைரமுத்து ஐயா/ரகுமான் ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள்)
3 comments:
ஆதங்கக் கவிதையா !? இல்லை இது உங்களின் புதுமையான முயற்ச்சியா !?????
படமும் அருமை.
புதுமையான கவிதையும் அருமை.பாராட்டுக்கள்.
என் ஆதங்கத்தையும் உங்கள் கவிதை பிரதி பலிக்கிறது நண்பா http://nekalvukal.blogspot.com/2011/05/blog-post_03.html என் இந்த கவிதையை கூகுளே போட்டு தேடி பாருங்கள் எத்தனை நபர்கள் திருடியுள்ளார்கள் என்று, இவர்களை என்னென்று தான் சொல்வது. அடுத்தவன் சிந்தனையை திருடும் அற்பர்கள்.
Post a Comment